பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


*.3 3 கை விரல்கள், தலைமுடி எல்லா இடத்திலும் ஏற்படுகிறது. குளித்த பிறகு, பூஜை அறையில் எல்லாம் பளபளவென்றி ருக்கும்படி சுத்தம் செய்வேன். ஒரு காளேக்கு உன்னே என் பூஜை அறைக்கு அழைத்துக் கொண்டுபோய் கடவுளின் வடிவங்களே பெல்லாம் காட்டுகிறேன். அவைகளுக கெல்லாம் கான் மலரிடுவேன்' என்ருள் அந்த அம்மாள். r: - -- * * - - - : سینٹ سے ہمہ ث** جگہ "நீங்கள் பூப்பறிப்பதை நான் பார்த்திருக்கிறேன். கல்ல பூவாகப் பார்த்து பறிக்கிறதைக் கண்டு கான் ஆச் சரியப்பட்டிருக்கிறேன்” என்று ஜூடி மொழிக் தாள். "ஆமாம் - பார்த்துத்தான் பறிப்பேன். ஒவ்வொரு பூவிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. குழங்தைகளே, இன்னும் ஒரு கோப்பை காப்பி குடிக்கிறீர்களா? உன்பெயர்...?” "ஜூடி, இவன் பெஞ்சமின், பென் என்று அவனக் கூப்பிடுவோம்.' பெஞ்சமின் என்ற பெயரைக் கேட்டு அக்த அம்மாள் சிரித்தாள். அது அவளுக்கு வேடிக்கையான பெயராகத் தோன் றியிருக்கலாம். பெஞ்சமின் என்ற பெயரை கான் கேட்டிருக்கிறேன். பெஞ்சமின் என்று ஒரு பெரிய இக்திய டாக்டர் இருக்கிருர்’ என்ருள் அவள். கிறைய சர்க்கரை போட்டுக் காப்பியை ஊற்றினுள். வேலைக்காரன் மொறுக்கு மொறுக்கென்றுள்ள ஒரு வகைப் பலகாரம் கொண்டு வந்தான். ஜூடிக்கு அதன் சுவை என்னவென்றே தெரியவில்லை. பெஞ்சமின் நன்ருகச் சாப்பிடத் தொடங்கிவிட்டான். 'வெள்ளிக்கிழமை யன்று ஒன்றுவிடாமல் எல்லாம் சுத்தமாக இருக்கவேண்டும். விளக்கிப் பளபளவென்று பூவைப்போலவே இருக்கவேண்டும்’ என்று அக்த அம்மாள் மீண்டும் கூறினுள்.