பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ვ7 கடந்த பற்றுதல் கொள்ளமாட்டாள் ; ஆளுல் லட்சுமி மற்றவர்களேப் போலல்ல; அவள் வேருனவள், வளையல்களே அவள் கையில் அணிந்துகொள்வதையோ அல்லது அவள் காட்டியத்திலே ஒரு அடி எடுத்து வைப்பதையோ பார்த் தால், காட்டிலே மான்குட்டியைப் பார்ப்பதுபோலிருக்கும். ר", iல வேளைகளில் அவள் ஜூடியின் தலையிலே மலர்களேச் リ சூ சூடுவாள். இளஞ்சிவப்பான கல்ல அழகிய ரோஜாப் பூக்களேயே பெரும்பாலும் அவள் வைத்தாள். உதிர்ந்து සෟෂ - - - - - - விடும் வரையில் ஜூடி அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டிருப்பாள். வேலிக்குப் பின்புறத்திலே உள்ள குடும்பம் இப்படி அன்போடு இருப்பதைக் கண்டு ஜூடியின் தாய் சற்று ஆச்சரியமடைந்தாள். பெஞ்சமினும் ஜூடியும் அவர் களுக்குத் தொல்லே கொடுக்காதிருக்கும் வரையில் வேலியி லுள்ள சந்து அப்படியே இருக்கலாம் என்று அவள் சம்மதித்தாள். ' என்ன இந்தாலும் காம் வெள்ளே நிறத்தவர்கள். பெரும்பான்மையான இந்தியர்கள் நம்மிடத் திலே மிகவும் பிரியமாகவே இருக்கிருர்கள். கடந்துபோன சில சம்பவங்களே - ண்ணிப் பார்த்தால் ஒரு வேளே நம் தகுதிக்கு மேலாகவே......” என்று ஜூடியின் தாய் கடறினுள்.

  • நல்ல விஷயங்கள் பலவற்றை காம் கொண்டு வங்திருக்கிருேம். விஞ்ஞானம், மருத்துவம், திருத்தமாகச் செய்தல், காலந்தவருமை, நவீன வழியிலே விஷயங்களே நோக்கல்... ...” என்று அவள் தந்தை மொழிந்தார்.

ஜூடிக்கு இது மனப்பாடம். இந்தியாவிற்கு வந்த பிரிட்டிஷாரைப் பற்றிச் சாதகமாகவும் பாதகமாகவும் அவளுடைய தாய்தந்தையர் எவ்வாறு பேசத் தொடங்கு வார்களென்பதும் அவளுக்குத் தெரியும். பள்ளிக்கூடத்