பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வரிகள் சிலவற்றை அவளுக்குச் சொல்லியிருக்கிருள். கேட்பதற்கு அவை கன்ருக இருப்பதாக ஜூடி கருதினுள்.

    • ..",ε:τι: வள் கவியாகலாம். நீ என்ன கப்

إني “ எனக்குத் தெரியாது; என்னுல் கவிதை எழுதவோ காட்டிய மாடவோ முடியாது. அம்மணிப்பாட்டி, உங்கள் வீட்டிலுள்ள பொருள்கள் சிறவற்றை எனக்குக் காண்பியுங் - سیاسی مس * 7 جی. 蕊懿孵 என ருள ஜூடி, ரேடியோவும் கராமபோனும் இல்லாவிட்டாலும் அந்த வீட்டின் உட்புறம் மிக கன்ருகயிருந்தது. அதைப்பார்ப்பதில் ஜூடிக்கு சலிப்பே ஏற்படவில்லை. படுக்கைகளைப்போல அகலமான ஆசனங்கள் அங்கேயிருக்தன. அவற்றின்மேல் பின்னல்வேலே செய்யப்பட்ட திண்டுகள் போடப்பட் டிருந்தன. ஓடுகள் பரப்பப்பட்ட தளத்தின்மேல் கம்பளங்கள் விரித்து, செதுக்கு வேலையுடன் கூடிய சிறு மேஜைகள் வைக்கப்பட்டிருந்தன. படங்களும் உண்டு. அவைகளிற் சில பெருமிதம் வாய்க்த மக்களின் கிழற்படங்களாகும். சில சமயங்களிலே அவற்றிற்கு மாலையணிந்தார்கள். அங் கிருந்த இரண்டு படங்களில் ஜூடிக்குத் தனிப்பட்ட வி விருப்பம் ஏற்பட்டிருந்தது. நீண்ட மஸ்லின் அங்கிகளும் ්් ங்கஜரிகைக் கரையுள்ள அங்கவஸ்த்திரங்களும் அணிந்த இந்திய இளவரசர்கள் சிறுசிறு விற்களைக்கொண்டு ஒரு 弟 இ குறியை கோக்கி அம்பெய்வதுபோலத் தீட்டப்பெற்றி ருந்தது ஒருபடம்; அவர்களுக்குப் பின்புறத்தில் பாதைகள் அமைக்கப்பெற்ற தோட்டமொன்றிருந்தது; பூக்கும் மரங் களும், பாத்திகளில் பூச்செடிகளும், மயில்களும் காட்சி யளித்தன. ஒரே அங்குல உயரமுள்ள மாமரங்களும் இருக் தன. அவற்றிலுள்ள மாம்பழங்களே எண்ணிச்சொல்லி விட் கு