பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சுதந்திர தினம் பருவ காலத்துப் பெரு மேகங்கள் திரளத் தொடங்கின. மழை பெய்யாதா என்று மக்கள் பேசத் தொடங்கினர். இடியுடன் கூடிய மழை வேறெங்கோ பெய்வதைப் பற்றிக் காதில் விழும் ; காற்றிலே இடியின் உறுமல் கேட்கும். ' மழை பெய்தால் ஜன்னல் கதவுகளையெல்லாம் மூட வேண்டும். இன்னும் அதைஇதையெல்லாம் செய்ய வேண்டும். ' என்று ஜூடியின் தந்தை சமையற்காரனுன ஜார்ஜ-க்குச் சொல்லுவார். " ஆகட்டும், ஆகட்டும் " என்று கடறிவிட்டு ஜார்ஜ் முன்னேப் போலவே கவனத்துடன் அல்லது கவனக்குறைவுடன் இருந்தான். ஜூலையிலும், பிறகு ஆகஸ்டிலும் கொடிய வெப்பம் கொளுத்துகின்ற வானத்திலே மேகங்கள் எப்பொழுதும் சிதறி மறைந்து போவதாகத் தோன்றின. ஆஸ்பத்திரியில் கடக்கும் சுதக் திரதினக் கூட்டத்திற்கு நாமல்லோரும் போகவேண்டும் ” என்று ஜூடியின் தந்தை தெரிவித்தார். 2、努到 * - - . . . ; - * ‘ ஆமாம் எனருள அவள தாய. தையறகாரன வருவான் ' என்று கூறிவிட்டு அவள் ஜூடியைப்