பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


; நினைக்கிறேன். புத்தகங்கள் வெளியிடுவதோடு மட்டுமல்லாது கருத்து அரங்கிற்கு ஏற்பாடு செய்வதிலும், ஆராய்ச்சி வேலை களிலும் இப்புத்தக டிரஸ்ட் ஈடுபட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. குறிப்பாகக் குழந்தைகளின் புத்தகம் படிக்கும் பழக்கத்தைப் பற்றி அவர்கள் ஆராய்ச்சி நடத்தி யிருப்பது நாட்டுக்கு மிகவும் தன்மை பயக்கும் என்றெண்ணு கிறேன். புதிதாக அவர்கள் தமிழில் வெளியிடவிருக்கும் நூல்கள் தமிழ்ப் பெருமக்களிடையே பெரும் ஆதரவோடு திகழும் என்று எண்ணுகிறேன். இத்துறையில் அவர்கள் மேலும் சிறந்த நூல்களை எளிய விேேயில் வெளியிட்டுத் தென் பகுதி மக் - צירא υ மக்களுக்கும் நாடு முழுமைக்கும் பயன்படும் வகையில் முன்னேற இறைவன் அருளவாளுக, θυνη ηumνίμή