பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 ஜூடியும் ஹரிதாஸும் ஒரே பக்கத்திலிருந்தனர். அவர்கள் தங்கள் மிதியடிகளைத் தரையில் அழுத்தி ஊன்றிக்கொண்டு தங்கள் முழு பலத் தையும் பயன்படுத்தி இழுத்தாாகள். அவர்கள் கட்சி கோட்டைத் தாண்டி இழுக்கப்பட்டபோது, தாங்கள் இரண்டுபேர் மட்டும் இருந்து மற்ற கட்சியில் எந்த இரண்டுபேர் எதிர்த்து கின்ருலும் தாங்கள் வெற்றி யடைவது கிச்சயம் என்று அவர்கள் கம்பிஞர்கள். வியர்வை செர்ட்டச் சொட்ட அவர்கள் மரத்தடிக்குத் திரும்பிச் சென்று கோக்கா-கோலா போன்ற இந்திய பானம் ஒன்றை கிறைய நிறையக் குடித்தனர். கொஞ்ச நேரம் குளிர்ச்சியா கத் தோன்றிற்று. சூரியனே மறைத்துக்கொண்டு மேகம் கவிந்திருந்ததால்தான் அப்படியிருந்ததென்று ஜூடிக்கு திடீரென்று புலனுயிற்று. ஒவ்வொருவரும் விரைந்து சென்று அவருடைய சட்டையை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரித் தாழ்வாரத்திற்குச் சென்ருர்கள். காதடைக்கும்படியாக ஒரு பெரிய இடி இடித்து மழை பொழியலாயிற்று. பெஞ்சமினுக்கு அது பிடிக்கவேயில்லை. அவன் இதழ் கள் கடுங்கின. அவனை எடுத்துக் கட்டி அனேத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஜூடிக்கு அது வேடிக்கை யாக இருந்தது. மேலும் விளையாட்டு முதலியவையெல்லாம் அநேகமாக முடிந்துவிட்டன. ஹரிதாஸுக்கும் அது பிடித் தது. அவன் குதித்தோடினன். அவனுடைய துயவெள்ளைக் குறுங்கால்சட்டையெல்லாம் சிவப்பான சேறு தெறித்தது. ஆளுல் கினைத்த மாதிரி எங்கும் குளிர்ச்சி ஏற்படவில்லை. அது தண்மை வாய்ந்த மழையல்ல; அது சற்று வெப்ப மாகவே இருந்தது. ம ைழ த் தண்ணிரைச் சிதறியடித்துக்கொண்டு மோட்டார்க்கார் வீடு திரும்பிற் று. வழக்கம்போல ஜார்ஜ் ஜன்னல் கதவுகளில் சிலவற்றையே மூடியிருந்தான்,