பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7; விட மற்ருெரு பக்கம் அகன்றும், மேலே போகப் போகத் கூம்பியும் இருக்கும்; ஆளுல் மாதாகோயில்களில் உள்ளவை போல உச்சியில் அவை கூரான ஒரு முனையில் முடிய வில்லை. திரளாக மக்கள் கூடியிருக்கும் காஞ்சீபுரத்து வீதி களின் வழியாக அவர்கள் சென்றபொழுது அக்கோபுரங் கள் அவ்வாறு தென் பட்டன. கோயில்களின் வாயில்களிலே அக்கோபுரங்கள் இருபது அடுக்கு மாடிபோல உயர்ந்து கின்றன. கல்லால் ஆன தெய்வ வடிவங்கள் கரங்கசீளத் துரக்கிக்கொண்டும், வாழ்த்துவதுபோலக் காட்டிக்கொண் டும், சமய சின்னங்களைத் தாங்கிக்கொண்டும் கோபுரம் முழுவதும் ஒரு சதுரடிகட்ட இடைவெளியின்றி கெருக்க மாகக் காட்சியளித்தன. இவற்றிற்கெல்லாம் மகுடம் போலச் செதுக்கப்பெற்ற பெரிய மயில் தோகைகள் அமைந்திருந்தன. ஒரு கணத்திலே அந்தச் சிலைகளெல் லாம் காட்டியமாடத் தொடங்கிவிடுமோ என்று கூறும்படி அவற்றிலே ஒருவகை கெளிவு இருந்தது. எழிலோடு தூக் கிய பாதம், முழங்காலிலும் இடுப்பிலும் வளைவு, ஆகிய கடன கிலேகளே ஜூடி அவற்றிலே கண்டாள். வாயிலுக்கு வெளியே மிதியடிகளை விட்டுவிட்டு அவர் கள் உள்ளே சென்ருர்கள். பிராகாரங்களில் கல்பரப்பப்பட்டி ருப்பதால் காலைச் சுட்டது. விசாலமான மண்டபங் களுக்குச் செல்லப் படிக்கட்டுகள் இருந்தன. மண்டபங் களில் துரண்கள் சூழ்ந்திருந்தன. ஒவ்வொரு துரனும் ஒவ் வொருவகை; ஒவ்வொன்றும் ஒரு கதையைக் குறிப்பிட்டது. விஷ்ணுவின் பல அவதாரங்களைப்பற்றி அம்மணிப்பாட்டி முன்பே அவளுக்குக் கடறியிருக்கிருள். எல்லாவற்றையும் தன் முதுகில் சுமக்கும் ஆமை, வராகம், கரசிம்மம், எல்லாம் இங்கே காட்சி தந்தன. வளைந்த இறகுகளுடன் கூடிய அழகிய கருடாழ்வார். குழலுதும் கிருஷ்ணன், யானைத்