பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ‘தீபாவளிக்கப்புறம் வரும். ஜூடி, வீட்டுக்கு வந்து விட்டோம். இதோ உனக்கு என்னுடைய தீபாவளிப்பரிசுஇதுதான் உனக்குப் பிடித்ததென்று கினைக்கிறேன்” ஏன்று அம்மணிப்பாட்டி கூறிவிட்டு ஜூடியின் கையில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்தாள். அது ஒரு மேகவர்ணப் பட்டுச் சேலை. கீலமும் பச்சை:புமாக அது மீன்கொத்தி கிதத்திலிருந்தது. 'ஆஹா!" என்ருள் ஜூடி. "இதை ஒரு அங்கியாகச் செய்து கொள்ளலாம்; ஆளுல் தீபாவளியன்று காலை நேரத்திற்கு முன்னுல் நீ போட்டுக் கொள்ளக்கூடாது. கினேவில் வைத்துக்கொள்' என்ருள் அம்மணிப்பாட்டி,