பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. தீபாவளி இனிப்புப் பட்சணங்கள் செய்துகொண்டு ஜார்ஜ் அதிக வேலையாக இருந்தான்; ஆனல் என்ன செய்தாலும் இந்தக் குடும்பத்திலே தீபாவளி இருப்பது போல அவர்கள் வீட்டில் இருக்கமுடியாது. தீபாவளி என்ருல் வேடிக்கை; ஆளுல் அவ்வளவு முக்கியமான பொருள் கொண்டதல்ல. வேலிச்சந்து வழியாக ஜூடி நுழைந்து சென்றபோது அம்மணிப்பாட்டி செய்து கொண்டிருந்த சுவையான பண்டங்களின் வாசனை தோட்டத்திலே மிதந்து வந்தது. ‘புது அரிசியிட்டுப் பொங்கல் செய்வேன். அது எங்களுக்கு மட்டுமல்ல. எங்களுடைய அருமைப் பசுக்களுக்கும் தீபாவளி உண்டு. கானே என் கையாலேயே அவை களுக்குத் தீனி வைப்பேன். காங்கள் சாப்பிடும் உணவையே அவைகளும் சாப்பிடும். அவைகள் ஒருவேளை போன வருஷத்தை கினைவில் வைத்துக்கொண்டு அதை எதிர்பார்த் திருக்கலாம்” என்ருள் அம்மணிப்பாட்டி. தீபாவளியன்று பள்ளிக்கூடம் கிடையாது. காலை நேரத்திலெல்லாம் ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பார்க்கச் செல்லுவார்கள்; பரிசுகளும் பட்சணங்களும் கொடுப்