பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 யணிந்து கீந்துவதற்குத் தயாராக வந்த ஜூடியின் தந்தை அவளே அந்த கிலேயிலேதான் கண்டார். என்ன கடந்த தென்று அவருக்கு அவள் தெரிவித்தாள். அவருக்கு ஒரே கலக்கம் ஏற்பட்டுவிட்டது. "இக்தமாதிரி விஷயங்தான் இந்தியாவை துண்டுபோட்டு விடும். அப்படியானுல் அது பெரிதும் வருந்தத் தக்கது. இந்த வறுமைமையெல்லாம் துடைத்தெறிந்தவுடனே இது ஒரு வலிமைவாய்ந்த கிலேயான நாடாக இருக்க முடியும். இது ஒரே காடுதான். மொழியைப்பற்றி ஏதோ பிதற்று வதை வைத்துக்கொண்டு ராஜ்யங்களெல்லாம் தனித்தனி பாகப் பிரிந்துபோக வேண்டுமென்று சொல்லுகிறவர் களுக்கு அவர்கள் செய்யும் தீங்கு தெரியவில்லை! ஹரி தாலின் தாயைப்போன்ற மடத்தனமுள்ள பெண்களும் கிச்சயமாக அவர்களைப்போலவே தீங்கு செய்கிருர்கள்’ என்று அவர் பேசலாஞர். 'பாம்புப்புற்று” என்ருள் ஜூடி, பள்ளிக்கூடத்தில் அப்படிச் சொல்வதை அவள் கேட்டிருக்கிருள். அதை அவளே பயன்படுத்துவதற்கு இதுவரையிலும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. “ஆளுல் ஹிந்தி ஒரு தொல்லை" என்று அவள் மேலும் சொன்னுள். “இந்தியாவுக்கு ஒரு அரசாங்க மொழி இல்லாமல் எப்படித் தவிர்க்க முடியுமென்று எனக்குத் தெரியவில்லை. ஆளுல் ஹிந்தி பேசும் மக்கள் மற்ற மக்களின் காட்டு மொழியை இழிவாகக் கருதுவது கியாயமில்லை. நேரு அப்படிச் செய்வதில்லை. ஜூடி, இந்தியாவிலே டஜன் கணக்கான தேசீய மொழிகள் இருக்கின்றன. என்றுமே மறக்கத் தகாத நூல்களும், கவிதைகளும், பாட்டுக்களும் அவைகள் சிலவற்றிலே இருக்கின்றன. தமிழிலும் அப்படித்