பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§ {} ஜூடியின் தங்தை பரிவோடு உம் கொட்டினர். அவர் சுற்றிலும் பார்த்துவிட்டுப் பிறகு சற்று இரகசியமாக, 'லட்சு மியின் நெஞ்சைத் துளைக்கக் கூடிய வேருெரு விஷயம் இருக்கிறது. அவளுடைய தந்தையான குமாருக்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. கடக்கின்ற திட்டங்கள் ஒன்றில் மேல் ஸ்தானம் வகிக்கும்படியானவர்களில் ஒருவர் சரிவர கடக்கவில்லை யென்பதை அவர் கண்டுபிடித்தார். அதாவது தமக்கு மேலே உத்தியோகம் பார்க்கும் அந்த மனிதர் லஞ்சம் வாங்கிக்கொண்டிருந்தார். அதைக்கண்டு குமாருக்குக் கோபம் பொங்கிற்று. ஆளுல் அந்த மனித ருக்குச் செல்வாக்கு அதிகம்...அதல்ை குமாரை வே&லயி லிருந்து நீக்கும்படி செய்துவிட்டார்கள். அவருக்கு வேறு வேலே இதுவரை கிடைத்ததோ என்னவோ எனக்குத் தெரியாது. கிடைத்தாலும் இதைப் போன்ற அவ்வளவு, நல்லதாக இருக்காது. குமார் பிராம்மணராகப் பிறந்ததால் தான் வேலே போயிற்று என்றும் பிராம்மணர் மேல் அப்படி வெறுப்புணர்ச்சி இருக்கிறது என்றும் சில பேர் சொல்கிருர் கள். எப்படி இருந்தாலும் மேல் உத்தியோகம் வகித்தவரும் பிராம்மணர்தான்! இவ்வாறெல்லாம் துன்பத்திற்கு உள்ளாக் குகிருர்கள் என்று அது லட்சுமியை கினைக்கும்படி செய்தி ருக்கலாம். ஆனல் எனக்கு கிச்சயமாகத் தெரியாது” என்று சொன்னர். "ஓ, அது நியாயமில்லே! அப்பா, நீங்கள் ஒன்றும் செய்ய முடியாதா?’ என்ருள் ஜூடி. என்னுல் முடியாது. கியாயம் தலை தூக்கி மேலே வரும் என்று நாம் கம்பிக் கொண்டிருப்போம். வாழ்க்கை யிலுங்கூட அப்படிப் பல தடவை கடக்கிறது. ஜூடி, இங்கி லாந்து போவதென்ருல் உனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்குமா?’ என்ருர் தந்தை.