பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§ {

  • ஜானப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது” என்று ஜூடி சொன்னுள். அப்படிச் சொன்ன அதே மூச்சிலேயே அவள் ஹிரிதாலைப்பற்றி கினைத்தாள். அவன் ஜானே நினைவூட்டினன், இனிமேல் அவனைப் பார்க்காமல் இருந்து விடவேண்டுமோ? அவன் அல்லது லட்சுமி இரண்டு பேரில் யாரோ ஒருவர்தான் என்ருல்-ஆனுல் அப்படியா? இங்கி லாங்தில் இத்தனை அணுவசியமான சிக்கல்கள் இல்லை. ஜாதிகள்-சில பேர் மிகவும் வறுமையிலே இருப்பது. அப்புறம் இத்தனை தெய்வங்கள் ...” என்று மேலும் சொல்லிவிட்டு அவள் தண்ணிருக்குள் மூழ்கிச் சென்று வேறு எதையோ கினைத்துக்கொண்டு தன் தந்தையின் பக்கத்தில் மேலே வந்தாள். 'வீட்டுக்குள்ளேயே இருக்கும் அக்தப் பழைய நீச்சல் குளத்தில் ந்ேதுவதென்ருல் இப்பொழுது எனக்கு வெறுப்பாகத் தோன்றுகிறது. அதோடு மாம்பழம் கிடைக்காது.”

'நீ இன்னும் இடது முழங்கால வளைத்துக்கொள்கிருய். அப்படிச் செய்யாமலிருந்தால் நீ மூழ்கிச் செல்வது நன்ருக இருக்கும். இங்கிலாந்திற்குச் செல்வதற்கு முன்னுல் இதை நீ திருத்திக்கொள்ள வேண்டும். அதோ பார், பெஞ்ச மின்னேக் கூட்டிக்கொண்டு அம்மா வருகிருள்” என்று அவள் தங்தை மொழிந்தார். தண்ணிரிலே கிழல் படிந்திருக்கும் ஒரு பகுதிக்கு மெது வாக கீந்திக்கொண்டே ஜூடி, 'லட்சுமி என்னேவிட மிக கன்ருக மூழ்கி நீந்துகிருள். நாட்டியமாடுவதைப்போல. என்னுடைய கால்கள் சரியானபடி செல்லுமாறு என்னுல் எப்படியோ செய்ய முடியவில்லை. அப்பா, நாம் இங்கிலாக் திற்குப் போன பிறகும் தீபாவளி கொண்டாடிக் கொண்டி ருக்க முடியாதா?’ என்ருள்.