பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 அடுத்த இரவிலே மேலும் மழை பெய்தது. மிக அதிக மாக இல்லாவிட்டாலும் தண்ணிர் தேங்கி கிற்கும் அள விற்குப் பெய்தது. ஒவ்வொரு இரவிலும் இவ்வாறு மழை. சிலவேளைகளில் தோட்டம் முழுவதும் சிறுசிறு தவளேகள் காணப்பட்டது. அவைகளே மிதிக்காமல் செல்வது மிகவும் జి.బొజ్ఞఓ.tు. எல்லாம் மெதுவாக மழையில் ஊறி கனயத் தொடங் கின. சாலைகளின் குறுக்கே தண்ணீர் ஒடிற்று. கயிறு இழுப்புப் பந்தயம் கடந்த ஆஸ்பத்திரி மைதானத்தில் நீர் தேங்கிக் கிடந்தது. சென்னையில் உள்ள பெரிய மாளி கைக்கிடையில் தோன்றியுள்ள ஏழ்மையான சேரிகள் பல வற்றில் குடிசைகளிலும் சமையல் செய்யும் இடங்களிலும் தண்ணிர் கின்றது. ஒலையால் வேய்ந்த வீடுகளும், ஓலைத் தட்டிகளும் பருவ மழையைத் தடுப்பதில்லை. மக்கள் அழுக்குப் படிந்து அசுத்தமாகத் தோன்றினர். ஆறுகளி ளெல்லாம் வெள்ளம் பெருகி. வழக்கமாக எருமைகள், குற்றுச்செடிகளே மொட்டையாகக் கடித்துகொண்டும் ஆழமற்ற குட்டைகளில் தலையைமட்டும் மேலே காட்டிய வாறு படுத் துகொண்டும் இருக்கும்படியான தாழ்ந்த கிலப் பகுதிகளில் புகுந்தது. பருவ மழை தொடர்ந்து பெய்யவேண்டும் என்று ஒவ் வொருவரும் விரும்பினர். ஏனென்ருல் அந்த மழை இல்லா விட்டால் விளைச்சல் குறைந்து போய்விடும். ஒவ்வொரு வருக்கும் தேவையான கெல் விளைச்சல் முக்கியமாகக் குறைந்து போய்விடும். ஆளுல் வேர்வைகட்ட கன்ருக வெளிப்படாதவாறு காற்றிலே ஆவிநிறைந்திருந்த இப் பரு வம் யாருக்கும் இன்பமளிக்கவில்லை, ஓரளவு கன்ருகக் கட்டப்பட்ட வீடுகளும் இந்தப் பருவத்தைத் தாங்க முடிவ தில்லை. வறட்சியான பருவத்திலே கல்போலக் கெட்டியாக