பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 யிருந்தது. இருந்தாலும் அதற்குள் அவன் தெப்பமாக கனக்துவிட்டான். அவன் சிரமப்பட்டுத் தயார் செய்த கறியிலே ஒருவாளி கிறையத் தண்ணீரை யாரோ கொட் டியது போல் அது கனேந்து விட்டது. இன்னும் ஒரு பெரிய தொல்லே என்னவென்ருல், இவ்வளவு வெய்யில் இருந்தும் துவைத்துப் போட்ட ஆடைகள் சரியாகக் காய்வதேயில்லே. மேஜை விரிப்புக் கள், படுக்கை விரிப்புக்கள், தலையணைகள் எல்லாம் உலர்ந்ததாகவே தோன்ரு. ஜூடி தனது மிதியடிகளே ஒன்றிரண்டு நாட்களுக்கு விட்டுவைக்கவே அவற்றின்மேல் பசுமையாகப் பூசணம் பிடித்துக்கொண்டது. ஊசிகளும் குண்டுசிகளும் துரு ஏறின. பசை பூசிய உறைகள் ஒட்டிக் கொண்டன. விளையாட்டுச் சாமான்களின் மேல் உள்ள வர்ணம் விட்டுப் போயிற்று. சில வேளைகளில் ஜூடிக்கு நீராவியற்ற குளிர்ச்சியான காற்றைச் சுவாசிக்க வேண்டும் போலிருந்தது. எக்ஸ் கதிர் நிழற்படம் எடுக்கும் மோட்டார் வண்டி ஒரு கிராமத்திலிருந்து திரும்பி வரும்போது வழியில் கிற்க வேண்டியதாயிற்று. முன்னுலிருந்த சாலையை வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட்டது. நான் அந்த வண்டியில் போயிருந்தால்...' என்று இவ்வாறு ஜூடி எண்ணமிட லானுள். பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த இள டாக்டர் எவ்வாறு தாங்கள் இரவு முழுவதையும் மோட்டார் வண்டி யிலேயே கழிக்க வேண்டியதாயிற்று என்பதை எடுத்துச் சொன்னர். எத்தனை எத்தனையோ வகையாக ஊளையிடு வதையும் குரைப்பதையும் அவர்கள் கேட்டார்கள். அப்படி குரைத்தவை கிராமத்து நாய்களாகவும் இருக்கலாம் - கரி களாகவும் இருக்கலாம் அல்லது கழுதைப் புலிகளாகவோ, ஒநாய்களாகவோ கட்ட இருந்திருக்கலாம், அல்லது யானை