பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுகருத்து வழங்கிய கருவூல நூல்கள்


(குறிப்பு : முதலில் இந்நூலின் பக்க எண்ணும், அடுத்து மேற்கோள் நூலின் பெயரும் உட்பிரிவும், மூன்றாவதாக ஆசிரியர் பெயரும் அமைந்திருக்கும்.

2-மலரும் மாலையும்-கோவில் வழிபாடு-1 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

7-நல்வழி 34-ஒளவையார்

8-மணிமேகலை- : 70, 71-சீத்தலைச் சாத்தனார்,

9.புறநானூறு-194 - பக்குடுக்கை நன்கணியார் -

12-பாரதியார் பாடல்-பாரத மக்களின் தற்கால நிலைமை -1- சுப்பிரமணிய பாரதியார்

25-திருக்குறள்-169 திருவள்ளுவர்

திருக்குறள்-619, 620-திருவள்ளுவர்

29-கொன்றை வேந்தன்-16-ஒளவையார் 2

9-திருக்குறள்- 850 - திருவள்ளுவர்

44-திருவாசகம்-4 : 47-மாணிக்க வாசகர்

44-சைவ சமய நெறி-பொது-408 உரை-மறைஞான சம்பந்தர்