பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


“இம்மடத்தைத் தோற்றுவித்த பீட்டர் அபெலார்டும், அவருடைய முதல் மாணவி ஹெலாயும் இக்கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கல்வியும், நுண்ணறிவும் மிக்கவர்கள்; காதலால் ஒன்றுபட்டவர்கள்; தோல்வியில் முடிந்த திருமண வாழ்க்கையை மேற் கொண்டவர்கள். தங்கள் குற்றங்களுக்காக வருந்தி மன்னிப்புப் பெற்றவர்கள். இன்று இவர்கள் இறைமையில் கலந்து, இடையறாத அன்பில் திளைக்கிறார்கள்.”