பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5. குதுப்மினர் டில்லி நகரில் காலெடுத்து வைத்தவுடன், விண்ணே இடித்துப் பெருமிதத்துடன் நிற்கும் குதுப்மிஞர் தான் நம் கண்களில் படும். டில்லி நகரில் எப்பகுதியி லிருந்தும் குதுப்மினரைக் காணலாம். அதேபோலக் குதுப்மினரின் மேல் ஏறி நின்று டில்லி நகரம் முழுவதையும் காணலாம். இதன் உயரம் சுமார்,/12 மீட்டர். உலகிலேயே மிக உயர்ந்த கோபுரம் இதுதான். உலகில் வர லாற்றுப் புகழ் பெற்ற வேறு பல கோபுரங்களும் உள்ளன. அவைகளில் குறிப்பிடத் தக்கவை இத்தாலி நாட்டுப் பைசா நகரில் உள்ள சாய்ந்த, கோபுரமும், சீன நாட்டில் பீகிங் நகரில் உள்ள, பெரும்பகோடாவும் ஆகும். ஆல்ை இவையிரண் டையும்விட உயரத்தால் மிக்கது டில்லி பெரு நகரில் உள்ள குதுப்மினர். மிஞர் என்ற அரபுச் சொல்லுக்குக் கோபுரம் என்பது பொருள். இதன் அருகில் சென்று இதை நிமிர்ந்து பார்ப்பவரின் உள்ளத்தில் பல கேள்வி கள் எழும். குத்புதீன் மன்னன் இவ்வளவு உயர்ந்த கோபுரத்தை எதற்காக எழுப்பினன்? இக் கோபுரத்தை எழுப்பிய சிற்பி யார் ? எழு. நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் இக் கோபுரம் கீழே விழாமல் எப்படி நிற்கிறது? என்பனவே அக் கேள்விகள். .ெ தா. மு ைக க் கா. க மக்களை அழைக்கும் அறிவிப்பை ஒலிபரப்புவதற்காகவே இவ்வுயர்ந்த கோபுரத்தைக் குத்புதீன் எழுப்பி