பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால மழைகள் பெய்யாததனால் கவலையுற்றது கம்பளங்கள் கோடை மழைகள் பெய்யாத தல்ை குறைவடைந்தது கம்பளங்கள் தேசமழைகள் பெய்யாததனால் சிந்தை மெலிந்தது கம்பளங்கள்!! காளைபொம் முதுரை சொல்வது மேற்படி சந்தம் அண்ணுவே அண்ணுவே கேளுமையா அன்பான தம்பி நான் சொல்லுகிறேன் நம்மாலே காரியமொன்றுமில்லை நாதன் செயலன்றி வேறுமில்லை ஈசனுலாவதை யல்லாமல் எம்மாலே உம்மாலே யாவதுண்டோ? என்னென்ன கவல்ை வந்தாலும் ஏற்படுமோ சக்கதேவி முன்னே? சக்கதேவிதுணை என்றிருந்தால் உண்டானதுன்பமும் தீர்ந்துவிடும். உத்தமிதான் துணை யென்ருந்தால் உண்டான துன்பமும் தீர்ந்துவிடும். பத்தினி தான் துணை யென்றிருந்தால் பஞ்சமுண்டான லுந்தீர்ந்து விடும். செல்ல பொம்முதுரை சொல்வது மேற்படி சந்தம் தெச்சன பூமியை நோக்குதையா தெய்வீக வாக்குள்ள 安鹉显_潭分子菇巴苏余野 அன்னமில்லாமலே வாடுதையா அஞ்சாத நெஞ்சுள்ள

r கம்பளங்கள். ஆடையில்லாமலே வாடுதையா அட்டகாசஞ் செய்யும்

- &# i s t_f6fff5f3; Gf. மாரிபொழிந்திடுஞ் சீமையிலே வாழ்ந்திட லாமென்று - போகிறதாம். செந்நெல் விளைந்திடுஞ் சீமையிலே சேர்ந்திடு வோமென்று போகிறதாம். 11. பல்லாரியில் வாழ்ந்த கம்பளத்தார் தம் நாட்டில் மழை பெய்யாத தைக் கண்டு வருந்தி என்ன செய்வதென்று யோசிக்கிறர்கள்,