15
சென்ற கம்பளங்கள் இடை இடையே தங்க வேண்டிய இடங்களில் தங்கி, செக்காரக்குடி சென்று இதில் வாசம் செய்வோமென ஆலோசனை-பெரிய நாயக்கர் சொல்வது
மேற்படி சந்தம்
ஒரே ஒரே முத்தாலு ஒக உத்தமாட்டலு செப்ப பொய்யேன்
சடதாராமன அந்தருனு இன்பமு பெட்டி பதுகவலா சக்கம்மா இல்லுகட்டவலா சந்தோஷ முகபதுகவலா மனகுமில்லு கட்டவாலா மங்கள ஷேசமு பெட்டவாலாகம்பளங்கள் புறப்பட்டு செக்காரக்குடி சென்று குடி ஏறின.பின் செல்ல பொம்முதுரை வருத்தமடைவது
மேற்படி சந்தம்தம்பிகாளை பொம்முதுரை சங்கடம் நேர்ந்ததைப் பார்த்தனையா நம்மை வணங்கிய கம்பளங்கள் நண்ணுந் திசையெதோ நானறியேன் எவ்விடஞ் சென்றதோ கம்பளங்கள் என்னென்ன பட்டதோ சங்கட யாரிடஞ் சென்றதோ கம்பளங்கள் அங்கென்ன பட்டதோ சங்கடங்கள். முன்னே சென்றது கம்பளங்கள் பின்னே செல்லுவோந் தம்பியரே இட்டபயிர்களை விட்டில் தின்ருலிங்கே நமக்குச் சோவியென்ன..!"
காளைபொம்முதுரை சொல்வது மேற்படி சந்தம்
அண்ணாவே அண்ணாவே நீர்கேளும் அன்புள்ள தம்பி தான் சொல்லுகிறேன் அன்னையினுத்தர வாகுமையா அண்ணருரைத் திடுங் கரியாங்கள்
17. இப்பாடலுக்குத் தமிழ் மொழி பெயர்ப்பு.
- ஏலே ஏலே முத்தாலு ஒரு நல்ல வார்த்தை சொல்லப் போறேன். இந்த இடத்திலே நாமெல்லோரும் இன்பமாக வாழ்ந்திட சக்கம்மாளுக்கு வீடு கட்ட வேண்டும் சந்தோஷமாக வாழ வேண்டும் நமக்கு வீடுகட்ட வேண்டும் நன்ருக சேமமாய் வாழ வேண்டும்.