பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器霹 இருவரும் பேசிக்கொண்டிருக்கும் சமயம் கம்பளத்தார்கள் ராஜாவெனத் தெரிந்து நமஸ்காரஞ் செய்தல். ஆண்டவனே துரைப்பாண்டியனே அஞ்சாதவீர முடையவனே கொத்துப் பல்லாரியை ஆண்டவனே கோடிநமஸ்காரம் செய்தோமையா எங்கள் நமஸ்காரம் உங்களுக்கு உங்களடியிணை எங்களுக்கு நாங்களும் நீங்களும் ஒன்றெனவே ரட்சிக்க வேண்டுரோ மித்தினத்தில் செல்ல பொம்முதுரை சொல்வது கம்பளத்தார்குல மோங்கிடவே நம்குல தேவதை காப்பவளே, நம்பத் துணையெனக் காப்பவளே, நாட்டிற்றுலங்கிடச் செய்பவளே, மாரியில்லாமலே நாடிழந்து வந்த நமக்கருள் சக்கதேவி, என்னென்ன துன்பங்கள் வந்தாலும் இன்பங் கொடுப்பவள் - சக்கதேவி உட்காரும், உட்காரும், நிற்கவேண்டாம், உண்டிளைப் பாருவீ ருத்தமரே காய மழியாம லிருந்ததானல் கண்களிற் கண்டு களித்திடலாம், ஆவியழியா திருந்ததாளுல் அங்கத்தைக் கண்டு களித்திடலாம். மாயவழிபோன மானிடர்கள் வந்தவர் யாரதைக் கண்டவர் யார்? கம்பளத்தார் சொல்வது தேசமிழந்திடுஞ் சீமையிலே தேர்ந்து கொண்டோ மொன்று சேர்ந்து கொண்டோம். நேசமிழந்திடுஞ் சீமையிலே நேர்ந்துகொண்டோம்களி கூர்ந்து கொண்டோம். நாங்களிருப்பது செக்கர் நகர், நண்ணிட வேண்டுமென் றென்ணுகிருேம். எம்முடனேவர வேண்டுமையா, ஈஸ்வரனே எங்கள் ராஜாவே. செல்லபொம்மு துரை சொல்வது. எம்மை யழைத்திடுங் கம்பளங்காளும்முடன் வரக்குற்றமுண்டோ? உம்முடனேவரக் குற்றமுண்டோ, உண்மையிலின்றே - புறப்படுவோம். தாய் முத்தியம்மாளிடம் செக்காரக் குடி போவதாக உத்தரவு கேட்டல் பெற்றவளே. னக்குற் றவளே 9ನೆ ಓ7 யுனைத்துதி செய்தேனம்மா. நம்குலக் கம்பளஞ் செக்கர் நகர்க்கன்புடன் நம்மை யழைப்பதல்ை