பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 காவலருத்தர வில்லாமற் காலடி வைக்க முடியாதாம். மன்னவருத் தரவில்லாமல் மாடாடு மேய்ந்திடக் கூடாதாம். அம்மலே காப்பவர் சின்னமுத்தாம் அவனுக்கண்ணன் பெரியமுத்தாம். அண்ணனுந் தம்பியு மோடிவந்தார், ஆட்டையும் மாட்டையுங் கொண்டுபோளுர், எங்கள் துரையிடவாருமென்ரு ரெட்டையா புரத்தை சேர்ந்திருப்பார். நாங்களும் நில்லாமலோடி வந்தோம், ராசனே உம்மையுங் கண்டோமையா. கண்களிற் கண்ட அதிசயத்தைக் காரணமாகவே சொன்ளுேமையா. காரணமாகவே சொன்ளுேமையா காலைவணங்குகிருேம் நூறுவிசை, ஆட்டுக்காரர் சொன்னவுடன் செல்ல பொம் முதுரை உடனே புறப்படுகிறது-மேல்படி சந்தம் தம்பிகாளை பொம்முதுரை, சல்திபுறப்பட வேண்டுமையா, எட்டையபுரம் போகவேனுமிப்போதே ராஜாவைப் பார்க்க வேணும். காளை பொம்முதுரை சொல்வது தங்களினுத்தர வண்ணுவே, தலைக்குமேலே, விளம்புகிறேன் எட்டையபுரம் போகவேனு மிப்போதே ராஜாவைப் - பார்க்கவேணும். சீக்கிரஞ் சென்றிட வேண்டுமையா தென்னிள சைப்பதி மன்னனிடம். கம்பளத்தார்கள் தயவாலே காரணமாகப் புறப்படுவோம். செல்ல பொம்முதுரை கம்பளத்தாரிடம் விடை கேட்டல்-மேற்படி சந்தம் அய்யாவே அய்யாவே கம்பளங்காள், அன்புடனே சொல்லக் கேளுமையா. தென்னிளசைப் பதி செல்லவேண்டுஞ் சீக்கிரமாக விடைகொடுப்பீர். கம்பளத்தார் சொல்வது சக்கம்மாள் பாதவிசேஷமதால் சங்கடம் வந்தாலும் தீர்ந்துவிடும். போய்வாரும் போய்வாரும் புண்ணி பரே, பூபதியே எங்கள் ராஜாவே