பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 நாயை முயல்வெற்றி கொண்டதனால் நாமிதில் கோட்டைகள் போடவேண்டும். ஓங்கிய பாஞ்சாலி பக்கத்திலே ஒருங்குறிச்சியைச் சேர்க்க வேண்டும். தங்கச் சிம்மாதனம் போடவேண்டும் தாச்சியில்லா8 தரசாள வேண்டும். எண்ணினகாரிய மீடேற எப்போதுங் காப்பவள் சக்கதேவி, இருபேரும் அந்த இடத்தில் அடையாளம்போட்டு வல்ல நாட்டுப் பக்கம் வர சிறுபையனழுங்குரல் கேட்க அங்கே சென்று பார்த்தல்-மேற்படி சந்தம்-பாதர் வெள்ளை துக்கம். என்னைப் படைத்திடு மீஸ்பரனே யி தென்ன சங்கடங் கர்த்தாவே தாயுடன் கோபித்து வந்ததிலே சங்கடம் வந்ததே என்ன செய்வேன். கொண்டையன் கோட்டை 37 வம்மிசத்தில் கோவென நின்று புலம்பிடவோ நீரில் லாச் சேற்றிலே கால்கள் பட்டு மாறியெடுக்கவும் கூடுதில்லை அங்கம் நடுங்குதே தாகமதா லாவியொடுங்குதே தெய்வங்களே ஆருமறியாரோ என் குரலை ஆபத்தை நீக்காரோ புண்ணியர்கள். கட்டபொம்மு துரை சொல்வது-மேற்படி சந்தம் வாய் பேசாப் பாண்டியா ஊமைத்துரை மைந்தனழுங் குரல் கேட்ட னேயா? ஊமைத்துரை சொல்வது-மேல்படி சந்தம் என்ன வருத்தமோ பார் பிள்ளையோ இப்போதே சென்று நாம் பார்க்கவேண்டும். கட்டபொம்முதுரை உடனே கைவிரலே நீட்ட ஒர் லாகையால் வெளியே வரப் பாதர் வெள்ளே யென்று பட்டங்கொடுத்தது மேற்படி சந்தம் - கட்டபொம்முதுரை சொல்வது ஆரோ அறியாத பாலகனே அஞ்சாம லென்விரல் பற்றிடுவாய் என்விரல் பற்றியோர் லாகையிலிைங் கெழுந்தோடிவா பொங்கமுடன் 86. தாச்சி-தாழ்ச்சி, தாழ்வு. (ப1 -வ) 37. மறவர்களில் ஒர் பிரிவு.