பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளையன் சொல்வது ஆரடா ஆரடா வெள்ளே முன்னே அஞ்சாமல் நிற்பவன் மாதரிச் சோ, நான்குலை வாழையை வெட்டுமுன்னே நீ எதிர்நில்லாம லோடிப்போடா. சுந்தரலிங்கம் சொல்வது வாழைக்குலைகளை வெட்டவேண்டாம் வம்பான வார்த்தைகள் பேச வேண்டாம். வெள்ளையன் சொல்வது என்னெதிர் பேசிட நீதியுண்டோ உன்னுயிர் போவதறியாமல் சுந்தரலிங்கம் சொல்வது கட்டக் கருப்பணன் சுந்தரலிங்கம் காளையென்றின்ன முந்தோன்றலையே. வல்லபம் பேசிட மார்க்க முண்டோ மன்னன் ழைத்திடும் - நாளையிலே. உருண்டைச்சோறு கொடுத் தலுைன்னே யழைக்கிருர் கட்டபொம்மு. திரளைச்சோறு கொடுத்ததினுல் தேடியழைக்கிருர் கட்டபொம்மு வெள்ளையன் கித்திரை மயக்கந்தீர்ந்து ஆதரவாகக் கேட்டல் விருத்தம் அப்பனே சுந்தரலிங்கம் அருகினில் வாடாபிள்ளாய் செப்பிய வார்த்தை யெல்லாம் செவியினில் நுழைந்ததையா எப்படிவிளையுமோ நாமென் செய்வோம் சக்கதேவிக் கொப்பிய கருணையில்லா துண்மையிலுறங்கினேனே தன்னனச் சந்தப் பாட்டு காலகெதி என்ன நேர்ந்த தடா கட்டபொம் முதுரை நாளையிலே, ஊள்வினையே வந்து மூண்டதோடா ஊமைத்துரையுள்ள நாளையிலே.