பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 தன்னனச் சந்தப் பாட்டு போகாதே போகாதே என் கனவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன். வெள்ாேயன் சொல்வது-மேற்படி சந்தம் -- ! கண்டகனவினைச் சொல்லாவிட்டாற் கத்தியால் வெட்டு வேனிச் சனமே பெண் சாதி சொல்வது-மேற்படி சந்தம் சொல்லப்பதறுதே நெஞ்சமய்யோ தொதரை என்ன னென்ன வந்திடுமோ ? வெள்ளேயன் சொல்வது தொந்தரை என்னென்ன வந்தாலுஞ் சிந்தை கலங்காமல் சொல்லுசும்மா. பெண் சாதி சொல்வது - மேற்படி சந்தம் குளிக்க மஞ்சளரைக்கியிலே வழிக்கையில் கரியாச்சுதையா பாஞ்சை நகரழியக் கண்டேன் பாழுராகவே போகக் கண்டேன். பட டத்து யானே ள் விறிடவே பந்தயக் குதிரை சாகக் கண்டேன். பூனை குறுக்கிட வாற் குருவி போதுபார் வலப்பக்கத்திலே காகமிடமாகு தென்ன செய்வேன், கன்னி நான் சொல்வதைக் கேளுமையா கூ கைநின்று குழறக் கண்டேன் கோத்தில:சந்தை யலறக் கண்டேன். மேகமில்லாம லிடிக்கக் கண்டேன் வீரன்ே உன் தலை போகக்கண்டேன். கோட்டையில் பீரங்கி பாயக்கன் டேன் குண்டினில் யாவரும் சாகக்கண்டேன். வாழைத் தோட்ட பழியக் கண்டேன் பாமரத் தோப்பு - மழியக் கண்டேன். இஞ்சிக்கிணறு இடியக்கண்டேன் எலுமிச்சந்தோட்ட - - மழியக் கண்டேள். கைத்தோட்ட மழியக் கண்டேன். $ :ל * * மஞ்சள்கிணறு இடியக்கர் டேன் :ல்வி