பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இவ்விதஞ் செப்பனங் கண்டதளுல் எவ்விதம் போவ்து பாஞ்சைநகர். சில் வெள்ளையன் சொல்வது-விருத்தம் தமையனுந் தம்பியோடு தாமரைக் குளத்திற் கண்டார் சமமென உரைப்பேனுந்தன் தன்மை யிலெதிரே வந்தால் விமரிசைபெறவே பாதர்வெள்ளையென் றழைத்தார் கையால் அமைவுறு சாதந்தந்தா ரன்னவ ரழைத்த வேளை தன்னனச் சந்தம் போக விடை தரவேண்டுமடி போகத்தடை செய்தால் கோபம் வரும். என்புத்தி கேட்பவர் கோடியதில் பெண்புத்தி கேட்பேனே பாதர் வெள்ளை உண்ட வீட்டிற்கு ரண்டகஞ் செய்துலகிலே உயிர் வாழலாமா? 47 ஆறிலுஞ்சாவு பின்நூறிலுஞ் சாவென ஆன்ருேர் சிசி பழமொழி கேட்டிலையோ? மாறிப் பேசாதே நீ பேசினலுனை வாளுக்கிரையாக வைத்திடுவேன் வெள்ளையணிந்த விதமாக மனைவியைக் கோபித்து சுந்தர லிங்கத்தை குதிரைகளுக்குச் சீனிவையெனச் சொல்வது மேற்படி சந்தம் பிள்ளையைப் போல் வந்த சுந்தரலிங்கம் பேய்க்குதிரையைச் சினி வைப்பாப் 49 முத்துவர்ணத்திலே சீனி வைத்தால் மூடி விழிக்குமுன் போகுதடா. போகும்போது இடைவழியில் பேசிக் கொள்வது என்னவிளையுமோ சுந்தரலிங்கம் என் மனம் நோகுதே என்ன செய்வேன் சண்டைக்கு வந்தவன் காலன்துரை, சாகத்துணிந்தவன் பாதர்வெள்ளை. 48. கனவில் வந்த அபசகுனங்கள், இவை நாட்டு நம்பிக்கைகளே யுணர்த்தும். 47. 48. பழமொழிகள். 49. சீனி.சேனம்