பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போகவழி தேடையிலே போகாதே என்பவர் யார் ? ஆனவழி தேடையிலே ஆகாது என்பவர் யார் ? போக வழி தேடினுலும் பொல்லாப்புத் தீராதே ஆனவழி தேடினுலும் அடைக்கலஞ் சேராயோ? அடைக்கலஞ் சக்க தேவி அம்மனும் மறந்தாளோ ? அம்மனும் மறந்த தலைண்டரிடஞ் சென்ருயோ ? அண்டரிடஞ் செல்லு முன்னே அடைந்தாயோ வெற்றிக் கொடி அண்டரிடஞ் சென்றபின்னே அக்கொடியுந் தோற்ருயோ ? அய்யாவே என்சாமி அப்பனிடஞ் சென்ருயோ? அப்பனுனைக் கண்டெதேனுஞ் செப்ப நேரில் வந்தானே ? ஆலே வாய்க் கரும்புபோலே வேலே வாய்த் துரும்பு போலே ஆற்றில் நட்டுங் கோரை போலே காற்றிலிட்ட பட்டம் போலே ஆண்டிப் பரதேசி போலே துரண்டில் பட்ட மீனப் போலே ஆவிழந்த கன்று போலே சோடிழந்த அன்றில் போலே ஆனேனே சாமிகளேன். 7 அறியாரோ பூமியிலே ஆளொரு நாள் பார்க்க வேணும் அழகொரு நாள் பார்க்க வேணும் வேலையொரு நாள் பார்க்க வேணும் விருந்தொரு நாள் சமைக்க வேண்டும் வேண்டிய சுகானு போகம் நீண்டிருவார் வாழையிலே. ஆண்டவன ழிைத்தனரோ ஆகாகா ஐயோ ஐயோ. தன்னனச் சந்தம் யோ உடையாளில் தீவினையோ ஆயனமைத்8 9 திட்ட 岛 * శి £ " “ క్లు கட்டளையோ ? யனமைத்திட்ட கட்டளையோ யாராலேற்பட்ட 'ابجد, ہونگے கற்பனையோ ? 57. தன் துயரத்தைப் பல உவமைகள் மூலம் கூறுகிருள். இவை நாட்டு a susotn æsir (folk sinnife) 58. உடையாளி-கடவுள் 59. ஆயன் -கண் ணன்