பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கப்பங்கட்டாத கட்டபொம்மைக் கண்டுபிடித்திட வேண்டுமடா எட்டு நாளையிற் பார்க்கவேண்டும் ஏலேலே தூரத்திலே போடவேண்டும். எவ்விடஞ் சென்றனே பாஞ்சையிலே எங்கே இருக்கிருன் பாருங்கடா. மாயா விநோதத்தில் மிக்கவன்தான் வஞ்சகஞ் செய்திடத் தக்கவன்தான்,' ஊமைத்துரைக்கு மூத்தவண்டா ஊக்கம் பிறந்திட்ட கட்டபொம்மு. அக்கினிச் சென்னல் பட்டாளங்களுடன் பின் தொடர கட்ட பொம்மு துரை நடுக்காடு நத்தங்காடு சென்று காளைக்குடி முத்தையப் பாண்டியளுல் உபசரிப்பது-மேற்படி சந்தம் அட்டதிசைகளும் வெற்றியிஞரலஞ் சாதலைந்திடுஞ் சிங்கங்களே அஞ்சாதலைந் திடுஞ் சிங்கங்களே ஆகாத காலமோ உங்களுக்கு ஆகாத கால மாலுங்களுக்கு ஆண்டவனுந் துணை செய்யலையோ கட்ட பொம்மு துரை சொல்வது காளைக்குடி முத்தைய பாண்டியா காரணவெள்ளையைத் தோற்றதனால் அங்கம் நடுங்குதே என்-செய்வேன் ஆவியொடுங்குதே மன்னவனே வெற்றிக் கொடிதந்த வீரனைப்போல் சுற்றித்திரிந்தாலுங் கிட்டிடுமோ இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில் பட்டாளம் வருஞ்செயலை யறிந்து நாகலாபுரம் எற்றப்ப நாய்க்கரால் வஞ்சனக் காளாகி சிவசங்கை சின்ன மருது பெரிய மருது கண்டு உபசரித்தல். பெரிய மருது சொல்வது வாருங்கே வாருங்கோ மன்னவரே வஞ்சனைக்களாகி Glj fr H.-GR) #7 i Öff" வடக்குநோக்கிச் சென்ருன், வழியிலிருந்த வெள்ளேப் பட்டாளங்களைத் தாக்க வில்லை. போகிறவழியில் ஜமிந்தார்களுக்கு லுவிங்க்டன் அனுப்பிய சுற்றறிக் கையைப் பார்த்துத் தப்பிக்கொள்ள எண்ணுகிறன். புதுக்கோட்டை ஜமின்தார் வெள்ளையர் விரோதி என்று கட்டபொம்மு நினைத்தான். பின்தான் அவன் காட்டிக் கொடுப்பவன் என்பது கட்டபொம்முவிற்குத் தெரிந்தது.