பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சனைக் களாகி வாடலாமா வையகத்தார் நகை செய்தி.துே யார் செய்தபாவமோ பூமியிலே நீர்இந்தமாதிரியாவதற்கு கட்டபொம்மு துரை சொல்வது ஆதிபராபரன் சோதனையோ நானென்ன பாவங்கள் செய்தவகுே ? நானென்ன கர்மங்கள் செய்தவனே ஞாயமில்லாமலே - வாடுகிருேம்: ஞாய மில்லாமலே வாடுகிருேம் நாட்டில் நகைத்திட ஒடுகிருேம். இந்த விதம் பேசிக்கொண்டிருக்கையில் பட்டாளம் அங்கும் வருவதைக்கண்டு சித்தாத்துக்காலின் வழியாய்ச் செல்ல சாய்புமார் கண்டு எதிர்த்தல்-சாய்பு சர் சண்டை-மேற்படி சந்தம் சாதித்துலுக்கரே வாருமையா சங்கதிஒன்றினைக் கேளுமையா. சென்னை துரைத்தனத்தார்க் கடுமை செய்கின்ற பாரத நாட்டினிலே8 ே கப்பங்கட்டாத கட்டபொம்மு கஷ்டமடைந்திங்கே வந்ததஞல் எல்லோரும் சண்டைகள் போட்டோ மானலிரண்டு பேரு - மகப்படுவார் கைப்பிடியாகப் பிடித்து நாமள் கவர்மெண்டார் கையிலொப்புவித்தால் நஞ்சை இனமுண்டு புஞ்சையிமைதை நம்பிப் பிழைக்கலாம் கோடிசனம் ஆகையினலோடி வாங்களடா அதோ போகிருன் கட்டபொம்மு. சாய்புமார் பேசிவருவதைக் கண்ட ஊமைத்துரைக்கு மகாபராக்ரம ஆவேசமுண்டாகி சொல்வது-என் ஆண்டவளே சக்கதேவி யென்று பாடிப் பின்னல் அவர்கள் நேரிலுரைப்பது. மேற்படி சந்தம்-ஊமைத்துரை சொல்வது-பராக்கிரமம் மொட்டைத்தலையிலே கோணக்குல்லா முகத்மல்லாவைத் தெய்வமென்றிர் 66. பா, தநாடு-என்ற எண்னம் தேசிய இயக்கம் நாடு முழுவதும் தோன்றிய பின்னர் தோன்றிய கருத்து. இப்பாடல் தோன்றிய காலம் 1920, இக்கதையே ஏகாதிபத்திய எதிர்ப் புணர்ச்சியைத் துாண்டவும் வளர்க்கவும் பயன்பட்டது.