பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雷? ஆகாத வேலையுதவான் அத்தம்பியின் கந்தையை நினைந்தழுவேனே ? அன்பான துரைமார்கள் மீட்டிங்கு செய்யாதலைந்ததை நினைந்தழுவேனே ? அப்புறமி ராமநாத புரங் கோட்டையிலடைத்ததை நினைந்தழுவேனே ? அதிவீர வெள்ளையன் யுத்தத்தில் வானுலகடைந்ததை நினைந்தழுவேனே ? நனியான புகழ்பெற்ற அவனமக்காரென நடந்ததை நினைந்தழுவேனே நாகலா புரமதனிலே வஞ்சகஞ் செயலடித்ததை நினைந்தழுவேனே ? நானடுக்காடு நத்தக்காடுகளை குடி நண்பரை நினைந்தழுவேனே ? நம்பிய குளத்தூரிலே சுப்யையா நடந்ததை நினைந்தழுவேனே? நத்துசிவகங்கை யிலிரண்டுபேர் துணைசெய் நலந்தினை நினைந்தழுவேனே ? நலமான சாப்புமார் யுத்தத்திலே சொல்லி நகைத்ததை - நினைந்தழுவேனே ? ராஜாயற்றினிலிருள் பிறங்கு கொட்டையால் நலிந்ததை நினைந்தழுவேனே ? நானிலந்தனிலெதை நினைந்தழுவதம்பிகா, நம்பினேனருள் செய்வாயே 0 கட்டபொம் முதுரை காலஞ் சென்ற பின்னர் ஊமைத்துரை கன்னி வாடியில் பிடிபட்டு பாளையங் கோட்டையில் அடைப்பட்டு முள்ளுப் பட்டி முத்தப்ப நாயக்கரால் சிறை மீண்டு தூத்துக்குடியில் கல் யாணஞ் செய்து மறுபடியும் மண்ணுலே கோட்டையிட்டு ஏழுவருடம் ஆண்டபின்னும் விரோதமான காரியம் கிற்கவில்லை. மென்மேலுங் கோளான காகிதங்கள் சென்னை க்குப் போனதால் இரக்கமுள்ள துரைத்தனத்தார்க்குப் பின்னும் கோபம் பிறந்து அக்கினி மேஜர் கண்ணுடிச் சென்னல் பட்டாளத்துடன் ஆரக்குளம் பக்கத்தில் கூடார மடித்தல்" . ... வண்ணுத்தி வஸ்திரம் சலவை செய்யப் புறப்படல்.தென்பாங்கு சந்தம் 70, இதுபோன்ற பாடல்கள் அருணுசலக் கவிராயரது இராமநாடகத்தில் காணப்படுவது. வேறு,5ாட்டுப்பாடல்களில் ஊமைத்துரை தன்குேடில்லே என்ற ஒர் குறை தவிர கட்டபொம்மு மனத்தில் எக் கவலையும் இல்லை யென்றே, கூறு கின்றன. இச்செய்தி வரலாற்றுண்மையல்ல. 71. ஊமைத்துரை, கட்டபொம்மு தூக்கிலிடப்பட்ட காலத்தில் பா8ளயங்கோட்டைச் சிறையிலிருந்தான். பி ன் னர் சிறையிலிருந்து