பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணுடிச் சென்னல் சொல்வது சாகத்துணிந்தவர் போகமாட்டார் சண்டைக்கு வந்தவர் மீள மாட்டார் பகடைகள் சொல்வது சண்டைக்கு வந்தவர் மீளா விடில் சக்கம்மை பாதத்தைச் சேர்ந்திடுவோம் துரை சொல்வது-மேற்படி சந்தம் குண்டுவருகுது குண்டுவருகுது கண்டுவிலகிடத் தக்கவரோ பகடை சொல்வது - மேற்படி சந்தம் குண்டையுந் தட்டியே கம்புவருகுது கோபத்திற் கார் பதில் சொல்லுவரோ? இவ்விதம் பேசி கோவிந்தன. ராதனையில் வேண்டிய பாடுபட்டும் குண்டுக்கு நேர் கிற்கமுடியாமல் முடிந்தனர் பகடைகள் முடிந்த வுடன் துரைகள் சொல்வது மேற்படி சந்தம் சட்டியுடைந்தது குண்டாலே தன்மை பிறந்தது பாஞ்சையிலே. பொட்டி கழிந்தது? குண்டாலே புண்யம் பிறந்தது பாஞ்சையிலே. பொட்டியும் சட்டியும் போனதினுல் போருந்துலைந்தது - இன்ருேடே, போருந் துலைந்தது இன்ருேடே பொல்லாத ஊமையைப் பாருங்கடா. இந்த விதமான சண்டைசெய்தால் பாஞ்சைக் கதிபகை விளங்கிய வீரத்தைப் பாரோர் கவனித்தால் நம்மால் பேசுந்தரமா இருந்தாலும் குண்டுக்கு நேர் நிற்க முடியாதல்லவா? ஆகையால் பாஞ்சையோர் காலஞ் சென்றனர் ஊமைத்துரைவெளியேறுக் 77. சட்டிப்பகடை இறந்ததைக் குறிக்கும். 78 பொட்டிப் பகடை இறந்ததைக் குறிக்கும்.