பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

馨銀 என்னேயும் வெட்டவும் நீதியுண்டோ ஏந்திழை வெட்டுவேன் நூறுபேரை உன்னையும் வெட்டுவேன் வெள்ளையம்மாள் ஊமைத்துரை தப்ப மார்க்கமுண்டோ? முத்தையா பாண்டியன் வெள்ளையம்மாள் கிற்கிற வீரத்தைக் கண்டு ஊமைத்துரையிடம் தெரிவிக்க வெள்ளையம்மாள் உரைப்பது-மேற்படி சந்தம் தம்பி தம்பி ஊமைத்துரை சமர்த்தைப் பார்க்கிறேன் வெள்ளையம்மாள் சாகத்துணிந்தாயோ ஊமைத்துரை சண்டைக்குத் தோற்பேனே வெள்ளையம்மாள் கொல்லத்துணிந்தாயோ ஊமைத்துரை கூசாமல் வெட்டுவேன் வெள்ளையம்மாள் துTரப்போ நில்லாதே ஊமைத்துரை துண்டாய் வெட்டுவேன் வெள்ளையம்மாள் வெள்ளையம்மாள் வீரங் கொண்டவுடன் ஊமைத்துரை தாழ்ந்துரைப்பது-மேற்படி சந்தம் பட்டத்தரசியென் வெள்ளையம்மாள் பாங்கான சோதரி என்ன செய்வோம் உனக்குத் துரோகங்கள் செய்யவில்லை உத்தமியே இனி அஞ்சவேண்டாம். இந்த இடந்தனை நீங்கவேண்டும் எந்தஇடத்திற்கும் போக வேண்டாம் எந்தவிடத்திற்கும் போகாவிட்டால் என்னென்ன துன்பங்கள் வந்திடுமோ என்னென்ன துன்பங்கள் வந்திடுமோ எங்கே சென்ருளோ சக்கதேவி. இரண்டு பேரும் சுரங்கத்தின் வழியாய் வெளியேறிப் போகும் போது பட்டாளத்தாள் பின்தொடர வெற்றியுடன் செல்ல கூந்தல் வீழ்ந்து குதிரைக்காலிற் சிக்க உடனே கொலைசெய்து பட்டாளத் திற்ககப்படாமல் கோலார்பட்டிப் பாதை வழியாய்ச் சென்று விட்டிலாபுரம் கருப்பசாமி கோவில் வழிபாய் வடக்கே போக கண்ட மனூர்க் கணவாயில் குதிரையைப் புலியென்று சுட கினைத்துப் புலம்பல்-விருத்தம்