பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71'ஞாயிறு அனையைநின் பகைவர்க்குத் ! திங்கள் அனையை எம்ம னோர்க்கே!'

என்பன.

இவ்வடியில் அமைந்த உவமைகள் சுவை பயப்பன அல்லவோ ? இன்னோர் அன்ன கருத்துக்கள் அமைந்த அடிகள், புலவர் சீத்தலைச் சாத்தனார் பாக்களில் மலிந்து உள்ளன. அவற்றைப் படிப்பதற்கான அவா உம்பால் அமைவதாக.