பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமறம் 5

பொருதலின் ' என்று விளக்கினர். இதற்கு எடுத்துக் காட்டாக,

மறகாட்டும் தங்கணவர் மைந்தறியும் மாதர்

பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தார்-எறிதொறும்

நீர்ச்செறி பாசிபோல் நீங்காது தம்கோன் (போய்

ஊர்ச்செரு உற்ருரைக் கண்டு என்ற பாடலேக் காட்டினர். இதனே மறனுடைப் பாசி என்று வெண்பாமாலே கூறி இதற்கு விளக்கம் தருங்

←5 fᎱ© ,

மறப்படை மறவேந்தர் துறக்கத்துச் செலவுரைத்தன்று என்று கூறி, உதாரணமாக,

பாயினர் மாயும் வகையால் பலகாப்பு மேயினர் எய இகல்மறவர்-ஆயினர் ஒன்றி யவர் அற ஊர்ப்புலத்துத் தார்தாங்கி வென்றி அமரர் விருந்து என்ற பாடலேக் காட்டுகிறது. அதாவது சின மன்னர் வீரசுவர்க்கத்துப் போன போக்கினேக் சொல்வது இத் துறை என்பது. இதுவே, இளம்பூரணர் கருத்து என் பது பாசி மறனுக்கு அவர் மேலே காட்டிய வெண்பா வையே எடுத்துக் காட்டியதால் அறிந்துகொள்ளலாம்.

மறம் என்ற சொல்லாலேயே ஒர் உறுப்புக் கலம் பகம் என்னும் பெயரிய நூற்களில் பேசப்பெறும். அங்கு மறம் எனப்படுவது மறக்குடியில் பிறந்த பெண் ஒருத் தியை மணம் செய்துகொள்ள எண்ணிய அரசனிடம் இருந்துவங்த தூதனைப்பார்த்து, அப்பெண்ணின் தங்தை யாகிய ஒரு மறவன் கூறுவது என்பதாகும். இப்