பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. செல்வத்தின் சிறப்பு

"பணம் பங்தியிலே குலம் குப்பையிலே' என்பது நம் நாட்டுப் பழமொழிகளில் ஒன்று. இப்பழமொழி பின் கருத்துக் குலத்தைவிடப் பணமே முன் கிற்க வல்லது என்பது. இப்பணத்தினுல், ஒருபொருளாக மதிக்கப்படாதவர்களும் மதிக்கப்படுவர், இதனேத் திருவள்ளுவர்,

பொருள் அல் லவரைப் பொருளாகச் செய்யும் - பொருள் அல்ல தில்லை பொருள் என்றனர். என் இவ்வாறு கூறினர் ? இப்பொருளால் ஆகாதது எதுவும் இல்லே. வெற்றி தரும்; பெருமை தரும்; கல்வி தரும்; அழகு தரும் அடங்கி இருந்த வர்களே விளக்கமுறச் செய்யும். ஆகவே, இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை. இந்த உண்மைகளைக் கீழ் வரும் பாடல்கள் நமக்கு நன்கு உணர்த்தி கிற்கின்றன. சீவகசிந்தாமணி,

வென்றி ஆக்கலும் மேதக வாக்கலும் அன்றி யும்கல்வி யோடழ காக்கலும் குன்றி னர்களைக் குன்றென ஆக்கலும் பொன்,துஞ் சாகத்தி ய்ைபொருள் செய்யுமே என்றும், கங்தபுராணம்,

அளப்பரும் விஞ்சையே அன்றி மேன்மையும் உளப்படு தன்மையும் உயர்ந்த கீர்த்தியும் கொளப்படு கொற்றமும் பிறவும் கூட்டலால் வனத்தினில் சிறந்தது மற்ருென் றில்லேயே என்றும், கம்பராமாயணம்,