பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவற்பெண்டு 118

போர்க்குச் சென்றனன். இவனது படையின் ஒலி கடல் ஒலியினும் சிறந்ததாய் இருந்தது. யானையின் ஒசையோ, கார்கால இடி ஓசைபோல இருந்தது.

ஈண்டு ஓர் ஆசங்கை எழலாம். அதாவது, நாடு இழந்து வறுமையால் வாடிய போரவைக் கோப்பெரு நற்கிள்ளிக்குப் படை ஏது என்பதே அந்த ஐயம். இவன் தங்தை தம் மகன் போருக்குச் செல்வதை அறிந்து தம் படையினே அனுப்பி இருக்கவேண்டும். இன்றேல், ஏது படை தாடிைாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது பழமொழி அன்ருே ?

விபீடணன் தன் தமையனை இராவணனே வெறுத்தான்; பழித்தான்; இந்த அளவிலும் நில்லாமல் தன் அண்ணனுக்கு நேர்ப் பகைவனை இராமனிடமே சென்று சரண் புகுந்தான். அந்த இராமல்ை இராவ ணன் இறக்கவும் வழிவகைகள் செய்தான். இராவண ணும் இறங்தான். தன் அண்ணன் நல்லோன் அல்லன். இறந்ததே நல்லது என்று எண்ணி மகிழ்ந்தான் அல்லன் விபீடணன். தன் தமையன் இறப்புக்குறித்து வாய்விட்டு அரற்றினன். அவ்வரற்றல் யாவர் உள் ளத்தையும் உருக்கவல்லது.

உண்ணுதே உயிர்உண்ணு தொருநஞ்சு:

சனகிஎனும் பெருகஞ் சுன்னேக் கண்ணுலே கோக்கவே போக்கியதே

உயிர்|யுேம் களப்பட் டாயே ! எண்ணுதேன் எண்ணியசொல் இன்றினித்தான்

எண்ணுதியோ ? எண்ணில் ஆற்றல் அண்ணுவோ ! அண்ணுவோ அமரர்கள் தம்

பிரளயமே அமரர் கூற்றே!