பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவற்பெண்டு f2?

வயிற்றை அப்புலி கிடங்த மலேக்குகையாகக் கூறுகிருர், இனி இவ்வம்மையார் பாடிய பாட்டைப் பாருங்கள். அப்பாட்டு,

சிற்றில் கற்றுாண் பற்றி, கின்மகன் யாண்டுளனே?என வினவுதி என்மகன் யாண்டுளன். ஆயினும் அறியேன் ஒரும்; புவிசேர்ந்து போகிய கல்அளே போல ஈன்ற வயிருே இதுவே: தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே,

என்பது.

இப்பாட்டைப் படிக்கும்போது இவ்வம்மையார், திருமணம் முடித்து, இல்லறத்தை மேற்கொண்டு, பிள்ளைப் பேற்றையும் பெற்று வாழ்ந்தவர் என்பது தெரிகிறது. இல்லை என்ருல், 'என் மகன் யாண்டுளன் ஆயினும் அறியேன்” என்றும், ஈன்ற வயிருே இதுவே" என்றும் கூறி இருப்பரோ ? இரார். தொழிலும் புரிந்துகொண்டு, கவி பாடும் புலமை மிக்க கவிஞராயும் இருந்த இவ்வம்மையாரை நாம் போற்ற வேண்டும். இவ்வாறு போற்றுதலும் பாராட்டுதலும் மட்டும் போதா. நாமும் எத்தொழிலைச் செய்தாலும் எங்கில யில் இருந்தாலும், நன்கு கற்றுக் கவி பாடும் திறமை பெற்றுப் பேரும் புகழும், சீரும் சிறப்பும் கொண்டு பெருவாழ்வு வாழ்தல் வேண்டும்.