பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கட்டுரைக் கொத்து

லும், சிறுத்தொண்டர் வரலாற்றிலும் சேக்கிழ பெருமான் செம்மையுறச் செப்பியுள்ளார்.

சிறுத்தொண்டரது இயற்பெயர் பரஞ்சோதிய என்பது. இவர் முதலாம் நரசிம்மவர்ம பல்லவ மன் னிடம் தானேத் தலைவராய்த் திகழ்ந்தவர். இவர் த. மன்னன் பொருட்டு கி. பி. 7 ஆம் நூற்ருண்டில திகழ்ந்த சாளுக்கிய மரபு மன்னனை இரண்ட ம் புலிக்கேசியை வெல்ல, வாதாபி நகர்க்குப் படை எடுத்துச் சென்று வெற்றி கொண்டதைச் சரித்திரம் சாற்றுகின்றது. இதல்ை சிறுத்தொண்டர் காலம் கி.பி. ஏழாம் நூற்ருண்டு என்பது வெள்ளிடை மல்ே பென விளங்காகிற்கிறது. சிறு த் தொண் ட ரு டன் தொடர்பு கொண்ட தண்டமிழ் விரகராம் திருஞான சம்பந்தர் கிலவிய கால்மும் கி. பி. ஏழாம் நூற்ருண்டு என்பதில் எள்ளளவும் ஐயமின்று. ஆகவே, அழகைத் துறந்த அணங்காம் புனிதவதியார் காலம் பாரு வாயரது காலமாகிய கி. பி. ஏழாம் நூற்ருண்டிற்கு முற்பட்டது என்பது, அங்கையில் நெல்லிக் கனி ென அறியக்கிடத்திறது.

كيجيي

Printed at Sri Bhayathi Press, Choolai, Madras-7