பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பா முறை தேர் வள்ளுவர் எனச் சீத்தலைச் சாத்த னரும், 'புலவன் வள்ளுவன்’ என இறையனரும், 'நான் முகத்தோன் தான் மறைந்து வள்ளுவய்ை’ என உக்கிரப் பெருவழுதியாரும், வால் அறிவின் வள்ளுவன்’ எனப் பரணரும், முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப்பாவலரினும் இல்' என ஆசிரியர் நல்லந்துவருைம், ‘தெய்வத் திருவள்ளுவர் எனக் கீரங்தையாரும், மறு வில் புலச் செங்காப் போதார்' என நல்கூர் வேள்வி யாரும், தேவில் சிறந்த வள்ளுவர் என உறையூர் ழுதுகூற்றனரும், 'தெய்வத் திருவள்ளுவர் எனத் தேனிக்குடிக்கீரனரும், காப்புலமை வள்ளுவனர்' எனக் கவுணியனரும் புகழ்ந்துள்ளார். தெய்வப்புலமைத் திரு வள்ளுவனர் எனத் துறைமங்கலச் சிவப்பிரகாச சுவாமி கள் போற்றியுள்ளார். திருக்குறளின் சிறப்பைக் கூறவங்த திருவள்ளுவமாலை என்னும் நூல் அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனர் முப்பால் மொழி மூழ்குவாா' என்றும், மண் கின்று அளங்தது குறள் என்றும்,

ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும் பாயிரத்தி ைேடு பகர்ந்ததற்பின்-போயொருத்தர் வாய்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்'

என்றும், வள்ளுவனர் முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப் பகர்வார் எப்பாவலரினும் இல் உள்ளுதொ றுளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு'

ன்றும், எல்லாப் பொருளும் இதன்பால் உள, இதன் பால் இல்லாத எப்பொருளும் இல்லேயால் எனவும், "வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு ஆய்தொறும்