பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கட்டுரைக் கொத்து

பட்டது. இச்சேரமன்னன் அந்தணர்கட்கு அருங்கலம் ஈந்தபோது நீர்வார்த்துத் தத்தம் செய்த காலத்து, முற்றம் சேருகியது என்பதை அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர்பட்டு இருஞ்சேறு ஆடிய மணல்மலி முற் றத்து' என்று பாடியுள்ளார். இவன் சொன்ன சொல் தவருதவன் என்பதை 'கிலம் திறம் பெயரும் காலே ஆயினும் கிளங்த சொல் பொய்ப்பு அறியலேயே’ என்று கூறியதால் அறியலாம். இன்னும் பலவாறு இவனைப்பற்றிப் பாடி, நூருயிரம் பொற்காசையும் அவன் ஒரு மலேமீது ஏறிக் கண்டு கொடுத்த காட்டை யும் பரிசிலாகப் பெற்றவர்.

ஐங்குறுநூற்றில் குறிஞ்சியைப்பற்றிய நூறு பாடல்களில் பல அரிய கருத்துக்கள் வுெளியாகின்றன. குறிஞ்சிகிலத் தலைவனது குதிரையின் குடிமிக்கு அங் தணச் சிறுவன் குடிமியினை அழகுற உவமைப்படுத்திக் கூறியுள்ளார். 'குறுமகப் போலத் தாமும் குடிமித் தலைய' என்ற வரியினைக் காண்க.

குரங்குகள் அவரையை நிறையத் தின்று வயிறு பெருத்துக் காணப்பட்டனவாம். அவ்வாறு தோன்றிய அவற்றின் வயிறு பண்டங்களே விற்கும்; வணிகர் தம் கையில் வைத்திருந்த பைபோல் இருந்ததாம். இதனே, 'அவரை அருந்த மக்தி பகர்வர் பக்கில் தோன்றும்’ என்பர் (பகர்வர் பக்கு-வணிகர் பை) மாதர்களைப் பசுவுக்கு உவமை கூறினர். பசு போலப் பெண்டிர் ான்னும் தொடரைக் காண்க. குரங்குகளின் சேட்டை நளையும் ஐங்குறுநூற்றுக் குறிஞ்சிப் பகுதியில் காண மாம். அதாவது குரங்குகள் நீரில் தோன்றும் கொப்பு பங்களைச் சிறுகோல் கொண்டு உடைக்குமாம். இங்ங்