பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் ஐ

கில்லாமல் புறநானூற்றிலும் அவனது புகழ் விளங்கும் நிலையில் பாடிய பாட்டு ஒன்றில் அவன் சோம்பல் உருத மனத்தை உடையவன் என்பதையும். தனக்கென ஒன்றையும் வைத்துக்கொள்ளாது பிறர்க்கு ஈபவன் என்பதையும், எதிரிகளை எதிர்த்துப் போரிடும் சேனே களையுடையவன் என்பதையும் குறித்துச் சிறப்பித் துள்ளார். இதனே,

'ஒடுங்கா உள்ளத்து ஒம்பா ஈகைக்

கடந்தடு தானேச் சேரலாதன்' என்ற அடிகளில் காணலாம். கபிலர்க்கு உழைத்து உண்ணவேண்டிய கிலேயில்லாமையால் தம் கரம் உரம் பெருது, மென்மையாகவே இருப்பதற்குரிய காரணத் தினே இச்சேரமன்னர்க்கு அறிவுறுத்திய மொழிகளேப் பார்க்கும்போது, அக்காலத்துப் புலவர்கள் நன்கு உண்டு உவகையோடு இருந்தமை நன்கு புலகுைம். கபிலர் தம் வாழ்க்கையினை,

'கறிசோ றுண்டு வருந்துதொழில் அல்லது

பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்று மெல்லிய பெரும l'

என்று கூறியுள்ளார்.

இளங்கோ வேள் ஒரு கொடையாளி என்ருலும் அவன் பாரியின் மகளிரை மணக்கக் கபிலர் கூறியும் மறுத்தனன். அதன் காரணமாக அவனே வெறுத்துப் பாடியுள்ளார்.

கபிலர் பாரி மகளிரை விச்சிக்கோன் என்பானிடம் அழைத்துச் சென்று அம்மகளிரை ஏற்று மணங்து