பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} கட்டுரைக் கொத்து

ம8லவிதி சென்னிகைக் கொண்டார்மெய் அன்பின்

வழிகழியச நிலவிதி யேத்தும் பிரம புரேசர் கிறைவிழாவோ கலைவிதி யாமவர் கூத்தோ நகர்கண் படாததற்கென் தலைவிதி யேஒரு பாழ்ங்கூத் துருக்கொடு சார்ந்த துவே

என்று கூறுகிறது.

இத்தகைய விழாக்கள் ஊர்களில் இடைவிடாமல் நிகழ்ந்து வந்தன என்பதைப் புறநானூறு மடியா விழவின் யாணர் கன்னடு என்று குறிப்பிடும் ஆற்ருல் நன்கு விளங்கிக்கொள்ளலாம். மக்கள் அவ்விழாவில் பெரிதும் கலந்துகொண்டு தம்மால் ஆன உதவிகளேச் செய்யப் போவார் என்பதைச் சாறுதலைக் கொண் டென என்னும் அடியால் நன்கு உணரலாம். இத் தொடருக்குப் பொருள் கூறவந்த உரையாசிரியர், 'ஊரின்கண் விழாத் தொடங்கிற்ருக, அவ்விழாவிற்கு உதவப்போகவும் என்று உரை எழுதிப் போக்தார். அவ்விழாக் காலங்களில் ஊரில் ஒரே இரைச்சல் நிறைக் திருக்கும் என்பதை கல்லென் விழவு என்ற புற நானூற்றுத் தொடரால் அறிந்துகொள்ளலாம். கல் என்பது ஒசையை உணர்த்தும் ஒர் இடைச்சொல்.

இவ்வாறு அன்பர்களால் நிகழ்த்தப்பெறும் திரு விழாவில் இறைவன் உலாப் போதல் அழகை உலாப் பிரபங்தங்களின் மூலமும் அறிந்து இன்புறலாம். ஒன்பதாம் திருமுறையாம் திருவிசைப்பாவில் இறைவர் திருவிழாவில் உலாப்போங்து அன்பர்கட்குக் காட்சி தரும் கவினை,