பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாட்டின் திறன் 68

மாற்றமேல் ஒன்றுரையீர் 1 வாளாநீர் இருந்தீர் :

வாழ்விப்பனென.ஆண்டீர் ; வழியடியேன் உமக்கு ஆற்றவேல் திருவுடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர்

அணியாரூர் புகப்பெய்த அருகிதியம் அதனில், தோற்றமிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும்

தாரீாேல் ஒருபொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன் காற்றனேய கடும்பரிமா ஏறுவதும் வேண்டும்

கடல்நாகைக் காரோணம் மேவி இருந்தீரே.

என்றும் திறம்படப் பாடினர்.

உவமைத்திறன் கூறும் இயல்பு இவர் பாட்டில் மிகுதியும் உண்டு. அவ்வுவமைகள் சிங்தைக்கினியன வாய்ச் செவிக்கினியனவாய்த் திகழவல்லவை. தினேத் தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திருவாரூர்'

'பளிக்குத் தாரை பவள வெற்பில்

குளிக்கும் போல்நூல் கோமாற் கிடமாம்' 'சீதப் புனலுண்டு எரியைக் காலும்

சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே’ 'அழல்நீர் ஒழுகி யனைய சடை’ என்றும் அவர் தம் பாடல்களில் அமைத்துள்ள உவமை களேச் சுவைத்து இன்புறுவோமாக.

திருப்பாட்டில் சொல் ஒவியத்தைத் திறனுறத் தீட்டியிருப்பதையும் சிங் த னே க் குக் கொணர்ந்து கழிபேர் இ ன் ப ம் துய்க்கவேண்டியவராய் இருக் கின்ருேம். 'அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட

அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின் கரும்பருகே கருங்குவளே கண் வளரும் கழனிக்

கமலங்கள் முகமலரும் கலயால்லூர் கானே'