பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கட்டுரைக் கொத்து

இவ்வரிகளில் ஒரு நாடக அ ரங் கை ய ன் ருே சித் த ரித் து உள்ளார் ஆளுடைய நம்பிகள். சோலேயை நாடக அரங்காக்கினர்; சுரும்பை இசை கூட்டும் சுருதியாக்கினர் : வண்டைப் பாடகராக அமைத்தார்; மயில்களே நடன மாதராகச் செய்தார்; தாமரை மலர்களேயும் குவளை மலர்களேயும் ஆடல் பாடல்களேக் கண்டு துய்க்கும் மக்கள்போல எண்ணித் தாமரையை முகமாகவும், குவளையைக் கண்ணுகவும் பாடினர். இவ்வரிகளில் அமைந்த ஒவியத்தை உன்னி உன்னிச் சுவைப்போமாக.

சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்பச் சமத்காரமாகப் பாடுங்திறனும் இவர் திருப்பாட்டின் திறத்தில் ஒருபகுதி யாகும். குண்டையூர்க்கிழார் ஈந்த நெற்குவியலேத் தம் இல்லம் சேர்க்க ஆட்களே வேண்டியபோது, 'எனக்கு ஒரு மாதுடன் வாழ்வதே பெருங் துன்பமாக இருக்க, நீர் இருமாதருடன் பெருங் துன்பத்தைத் துய்க்கும் கிலேயில் இருப்பீர். ஆகவே, யாதொரு தடையும் இன்றி ஆட்களே அனுப்புக' என்பார்போலத் திருக்கோளிலி பதிகத்தில்,

பாதியோர் பெண்ணேவைத்தாய்

படரும்.சடை கங்கைவைத்தாய் மாதர்கல் லார்வருத்தம்

அதுயுேம் அறிதியன்றே. என்றனர். கயத்துக்குச் சுங்தானர் என்பதற்கு ஒரு சான்றைக் காண்போமாக.

திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்தபோது அவ்வெல்லேயைவிட்டுப் பிரிவதில்லை எனச் சத்தியம்