பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமறம் S.

என்பது. அதாவது தேரின் சிறப்பை உணர்த்துவது. இதனே,

‘செருமலி வெங்களத்துச் செங்குருதி வெள்ளம்

அருமுரண் ஆழி தொடர-வருமரோ கட்டார் கமழ்தெரியல் காவலன் காமர்தேர் ஒட்டார் புறத்தின்மேல் ஊர்ந்து' என்ற பாட்டில் அறியவும். யானே மறம் இன்னது எனபது,

'எழும் அரவக் கடல்தானேயான்

மழகளிற்றின் மறங்கிளர்ந்தன்று' என்ற கொளுவால் கொளக் கிடைக்கிறது. இது யானேயின் வீரத்தை உணர்த்துவது. யானையின் வீரம்,

அடக்கரும் தானே அலங்குதார் மன்னர் விடக்கும் உயிரும் மிசையக்-கடல்படையுள் பேயும் எருவையும் கூற்றும்தன் பின்தொடரக் காயும் கழலான் களிறு' என்று சிறப்பிக்கப்படுதலே ஒர்க.

குதிரை மறம் இன்னது என்பதையும் பார்ப்போம். இஃது இன்னது என்பதை,

எறிபடையான் இகல்அமருள் செறிபடைமான் திறம்கிளங்தன்று என்ற அடிகளால் அறியலாம். அதாவது குதிரையின் வீரம்பற்றிப் பேசப்படுவது. இலக்கியம் கொண்டு காணவேண்டின்,

"குந்தம் கொடுவில் குறுதிவேல் கூடாதார் வந்த வகைஅறியா வாள்.அமருள்-வெக்திறல் ஆர்கழல் மன்னன் அலங்குளேமா வெஞ்சிலை வார்கணேயின் முக்தி வரும்’