பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கட்டுரைக் கொத்து

என்ற பாடலைப் பார்க்கவும். இந்த அளவில் மட்டும் குதிரை மறம் கூறப்பட்டிலது. மேலும், குதிரையின் வீரத்தைச் சிறப்பி க்கும்போது, அக்குதிரை மதிலில் பாயும் தனிச்சிறப்பையும் இப்பெயர் தங்தே நம் நூல்கள் குறிப்பிடுகின்றன. அதாவது,

'ஏமாண்ட நெடும் புரிசை

வாமானது வகையுரைத்தனறு

என்று கூறுதல் அறிக. இதற்குரிய இலக்கியமாகத் தாங்கல்மின் தாங்கல்மின் தானே விறல்மறவிர் ஓங்கல் மதிலுள் ஒரு தனிமா-ஞாங்கர் மயிர்அணியப் ப்ொங்கி மழை போள்.று மாற்ருர் உயிர் உணிய ஓடி வரும்' என்னும் பாடல் திகழ்தல் காண்க.

தொல்காப்பியர் இம்மறம் பற்றிய குறிப்பினே மூன்றின்மேல் ஏற்றி,

த ன, யானே, குதிரை என்ற நோனுர் உட்கும் மூவகை கிலேயும்' என்று கூறிப் போங்தனர்.

மேலும், தொல்காப்பியம் பாசிமறம் என்னும் ஒரு துறையையும் கூறுகிறது. அது, 'அதாஅன்று ஊர்ச் செருவீழ்ந்த மற்றதன் மறனும்' என்று புறத் திணை இயலில் பதினோம் நூற்பாலில் வருதல் காண்க. இவ்வடிக்குப் பொருள் விளக்கம் செய்த உச்சிமேற் புலவர் கொள் கச்சினர்க்கினியர்,'அம்மதில் புறத்தன்றி, ஊரகத்துப் போரை விரும்பிய அப்பாசி மறம்' என்று எழுதினர். மேலும், விளக்குங்கால் 'பாசி என்ருர், tரில் பாசிபோல் இருவரும் ஒதுங்கியும். தூர்ந்தும்