பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமறுப்புலவர் உணர்த்திய பாலை 89

இக்காலத்தில் பாலே என்பதை Desert என்று கூறி, அது மணலும் மணற்சார்ந்த இடமும் என்று கருதுவர். அங்ங்ணம் கருதுதற்கு இடன் இல்லே. இது வெறும் மணல் வெளியன்று. இங்கிலத்துக்குத் தெய்வம் உண்டு. இங்குத் தலைவன் தலைவியர் உளர். இவர்கட்கு அடங்கிய குடிமக்கள் உண்டு; விலங்கு பறவைகளும் உள; மரங்களும், இசையும் இசைக் கருவிகளும் உண்டு; இங்கு வாழ்பவர்கட்குத் தொழிலும் இருக் கிறது: ஏன், நீர் கிலேயும் உண்டு. ஆனல், அது நீர் வற்றிய நீர் கிலே. இதனை இலக்கண விளக்கம்,

கன்னி, விடலை, காளை மீளி, இன்னகை எயிற்றி எயிர்ை எயிற்றியர் மறவர் மறத்தியர், புறவுபருங் தெருவை கழுகு செங்காய் கல்கெழு குறும்பு குழிவறும் கூவல் குராஅ மராஅ உழிஞை பாலே ஓமை இருப்பை வழங்குகதிக் கொண்டன செழும்பதிக் கவர்ந்தன ப்கைத்துடி பாலேயாழ் பஞ்சுரம் வெஞ்சமம் பகற்குறை யாடல் பாலைக் கருப்பொருளே என்கிறது.

இக்கருத்துக்களே எல்லாம் உற்று நோக்கும்போது, நாலே என்னும் கிலம் ஒன்று உண்டு என்னும் உண்மை பினே கன்கு உணர்கிருேம்.

தலைப்பு 'உமறுப் புலவர் உணர்த்திய பாலே" என் நிருப்பதால் ஏனேய புலவர்கள் உணர்த்திய பாலேயும், உண்டு என்பது தொனிக்கின்றதன்ருே ? ஆக, பிறர் உணர்த்திய பாலேயினையும் சிறிது;அறிந்து பின் உமறுப் ாலவர் உணர்த்திய பாலக்குச் செல்வோம்.