பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 கட்டுரைக் கொத்து

என்பது. ஈண்டுப் பாலே உலக முடியும் காலத்து, எழும் வடவாமுகாக்கினி விக்ளயாடும் இடம் என்றும், குரிய்ன் தன் படையுடன் தங்கியுள்ள பாசறை என்றும், ஆகா யத்தையும் உருக்கும் உலேக்களம் என்றும் கூறிப் பா ஆல் யின் வெம்மையை விளக்கினர்.

புலவர் குறிப்பிடும் பாலேயில் பருந்தின் நிழலும் கரிந்தது. மரங்களும் கரிந்து தோன்றின. ஒரு துளி நீரும் அங்கு இல்லை. மக்களின் நடமாட்டம் ஒன்றும் இல்லை. ஆனால், பேய்கள் மட்டும் திரிந்துகொண் டிருந்தன. இந்தக் கருத்துக்களே,

பருந்திருங் தெழுந்து பறந்தசில் கிழலும்

பற்றருக் கானலில் தேய்ந்த கரிந்திலே கோன்ரு தொவ்வொரு விருக்கம்

கண்களின் குலம்எனத் தோன்றும் எரிந்துஎரி மேய்ந்து கரிந்துவிண் ணிடம்காங்

திடும்தரை ஒரு துளி நீரும் அருந்திடக் கிடையா தலகைகள் திரிங் தங்

காள்வழக் கற்றவெம் கானல் என்று பாடிக்காட்டினர் பாவலர்.

ஒரு துளி நீரும் அருங்திடக் கிடையாது என்பது கலித்தொகையில் வரும்,

உண்ணிர் வறப்பப் புலர்வாடு காவிற்குத்

தண்ணிர் பெருஅத் தடுமாற் றருந்துயரம்

கண்ணிர் கனேக்கும் கடுமைய காடு என்பதை நமக்கு கினேவூட்டுகிறது. பாடலில் அலகை கள் திரியும் வெம்கானம் என்பதால் அக்கானம் பேய் கட்கு இருப்பிடம் என்பதும் போதருகின்றது.