பக்கம்:கணக்கதிகாரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கணக்கதிகாம். அஞ்செவிடு செவிடு க-க்கு நெல்லு கமல் அரிக்கால் கொலுக்கு னிநெல்லு த அ... இதைக்கமுகு முக்காலுக்கிய ஈவு --மூக்கால் நெல் லென்று சொல்லவது. வெற்றிலைகணக்கு. ஒருசெட்டிக்கு மூன்றுபிள்ளைகளுண்டு அவரவர்களின் வர்த்த கக்கூர்மைபார்க்கவேணுமென்று மூத்தவன் கையில் (நி-வெற்றிலையு ங்கொடுத்து மூத்தவன் விற்றவிலைக்கு விலையும் சரியாகக் காசும் சரியாக க்கொண்டுவாருங்களென்று அனுப்பினார் அவர்கள் விற்றவிவரம் மூத் தவன் காசு க-க்கு எ-விழுக்காடு எ-காசுக்கு சகூ -வெற்றிலைவிற்றான் ஒருவெற்றிலை மீந்தது நடுவானவன் அந்த விழுக்காடு ச-நாசுக்கு : கஅவெற்றிலைவிற்றான். இரண்டுவெற்றிலைமீந்தது இளையவன் அந்தவிலை க்கு காசு க-க்கு வெற்றிலை எ-விற்றான் கூ-வெற்றிலை மீந்தது அங்க னே அந்திப்பொழுது வெற்றிலைப் பிரியமாகி முத்தவன் மீந்தவெற்றி லை க-ம் மூன்று காசுக்கு விற்றான் நடுவானவன் மீந்தவெற்றிலை உ-ம் சு-காசுக்குவிற்றான் மூன்று பேரும் முன்விற்றக சுங் கூட்டிப்பார்க்க... ய- காசு ஆச்சுது தகப்பனார் கையிற்கொடுத்தார்க ளென்று சொல்வது. , நெல்விற்கிரையக்கணக்கு. பணம் க-க்கு நெல்லு முக்கால் பதக்குகொண்டு அ-மாக்கால் நெல்விழுக்காடுவிற்றான் அந்தியப்பொழுதே அ-மரக்கால்நெல்லுகொ 1 ண்டு முக்கால்பதக்கு நெல்விற்றால் இதில் - இலாபமுண்டாவென்று சொல்லுகவென் றால் ய-மரக்கால்கொண்டு அ- மரக்கால்விற்றால் மீத்த நெல்லுபதக்கு பணங்கால்பிறகு அ-மாக்கால்விற்றால் பதக்குநெல்லும், நஷ்டம் இந்தவிலைக்கு பதக்குநெல்லும் நாலுமாபணம் முன்லாபபண ம் காலில் நாலுமாபோல் நீக்கு ஒருமாப்பணம் லாபமென்று சொல் வது. பால்கணக்கு. - ஒரு இராசா அரண்மனைக்கு உஉ-வாசலுண்டு இந்த இராசாவுக் கு ஒரு இடையன் பால்கொண்டுவந்தான் முதல்வாசற்காக்கிற கொல்ல ன்நாழிபாலெடுத்துக்கொண்டு நாழி தணணீர்வார்த்தான் இப்படி இருப த்துநாலுவாசற்காரரும் நாழிநாழிபால் எடுத்துக்கொண்டு நாழிநாழித் தண்ணீர்வார்த்தார்கள் அதின்பிறகு பால் கொண்டுபோய் இராசாவின் முன்னேவைத்தான் இராசாவும் பாலைப்பார்த்து தண்ணீராகப் பால் கொண்டுவந்தானென்று இவனைத்தெண்டித்து 2 ச-பொன் பராதம் வாங்கினான் அதின் பிறகு இடையன் சொன்னதாவது நான் நல்லபால் கொண்டுவந்தேன் வாசற்காரர்கள் நாழியாலெடுத்துக்கொண்டு நாடி Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/34&oldid=1438183" இலிருந்து மீள்விக்கப்பட்டது