பக்கம்:கணக்கதிகாரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கணக்கதிகாம். , .. - கள்' தண்ணீ ர் வாட் படி-உச-வாசற்காக 10.5 ஓர் வார்த்தார்களென்று காட்டிக்கொடுத்தாள். அபராதம்மேற் கவாசற்காரர்கள் கொடுத்தார்கள் அவர்களிருவருக்கும் வகை ' யென்றால்-உச-க்கு படிபடி- இலக்கம் நா-அபராதம் மேற்படி "க்குபசைய ஈu ஈவுமுக்காலே ஒருமா ஆகலால் முதல்வாசற் பெரனுக்குப்பணம்-முக்கா லே ஒருமர உ-ம் வாசற்காரனுக்குப் பணம் மண்ணரையே இரண்டுமா இப்படிவாசலுக்குவாசல், முக்காவே ஒரு மா பணமென்றறிக கடைசி-உச-வாசலுக்கு பத்தொன்பதே இரண் டுமா பணமும் ஆகமேற்படி-உச-என்று சொல்வது. .. முத்துக்கணக்கு ஒரு செட்டியார் ஒரு இராசாவுக்கு முத்துத்தாழ்வடங்கொண் வந்து கொடுத்தான் இதன் விலை என்ன இதில் முத்து எத்தனை என்று கேட்டார் செட்டியாா சொன்னது இந்தத் தாழ்வடத்திலே முத்துஈய-இதில் முதலாவது முத்துப்பணமாக இரண்டாவது முத்துப் பணம்-உ-மூன்றாவது முத்துப்பண-கூ-நான்காவது முத்துப்பணம்ச இந்தப்பிரகாரம் முத்துக்குமுத்து-3-பணம் அதிமோக சகூ-வது முத்து-சகூ-பணமென்று சொன்னான் இராசாநல்லதென்று தம்பிமார் எழு பேருண்டு அந்த ஏழு பேருக்கும் முத்துஞ் சரியாகவிருக்கவேண் நடும் விலையுஞ்சரியாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் உண்டான பண தந்தை வாங்கிக்கொண்டு போவென்ன செட்டியார் பகிடந்துகொடுத்த வேரம் முத்து-சகூ-க்குபடிபடி இலக்கம் சக-க்குப்பாதி இருபத்தி காலரை இதனுடன் அரைகூட--உரு-இந்த உரு-க்கும் சக்-க்குமாறஉஉரு-பணம் இதை ஏழுதேவிமாருக்கும் பங்கிட-ா-எ-ரா-எம்-எசகய, ரு-எ-கூடு-ஆ.-- நஉஉரு, ஈவு-7எடு, பங்கு-க-க்குப் பணம்எரு-இதற்கு முத்துப் பிரிக்குவிவரம்-கூ- கஎ-உரு-கூ-சசு-சகஆகமுத்து ஏழுக்குப்பணம் கஎரு-ஙகூ-சீ எசு-ச-கடு-உங-ஙக ஆக முத்துக்குப்பணம்-கஎரு-ஙய -கூ அ-சஈ-ரு--கூ-உக-உஉ - ஆகமுத்து ஏ முக்குப் பணம்-காடு-உ அ-உகூ-கூ எ-சடு-சஉ-உய-ஆகமுத்து ஏழுக் குப்யணம்-கஎரு-சச-எ-அ- 5 -உச-உ-சய-அகமுத்து ஏழுக்குப்பண' -கஎரு-இப்படிப் பார்த்துக்கொள்க. களவுகணக்கு ஒருபட்டணத்திலே வியாபாரஞ்செய்யும் ஓர் செட்டிவீட்டில் சல கன்னக்கோல்காரர்கள் கன்னம் போட்டு வீடுசோதிக்கையில் ஓர் எளன் கையில் ஓர்முடிப்பு அகப்பட்ட து அந்தசமயத்திலே ஆள் சப்தங்கண்டு எல்லோரும் முகமிட்டவாக்கிலே ஓடிப்போனார் முடிப்புக்கப்பட்ட கள்ளன் ஆவ்வூருக்கருகாமையி லிருக்கும் ஓர் வரவு சப்தம் Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/35&oldid=1438184" இலிருந்து மீள்விக்கப்பட்டது