பக்கம்:கணக்கதிகாரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சுணக்கதிகாரம். கோயிலில் மறைவிடமாயிருந்து அந்தமுடிப்பை யவிழ்த்துப்பார்க்க ன் அகில் முத்து களாயிருந்தன இது எத்தனை முத்தோவென்று ண்ணிப்பார்க்கையில் ஓர் கள்ளன் வந்து இதில் எனக்குப் பங்கும் 'டென்றான் நல்லதென்று இரண்டாய்ப் பகருகையில் ஒருமுத்து மீர் தது அதை எனோக்குனக்கென்று இருவரும் வழக்கிட்டிருக்கையில் மற் றொரு கள்ளன் வந்து எனக்கும் பங்குண்டென்றான் நல்லதென்று மூ ன்றாய்ப் பகருகையில் ஒருமுத்து மீந்தது இப்படி ஆறுகள்ளர்கள் வ முக்கிட்டிருக்கையில் ஒருமுத்து மீந்தது ஏழாவது கள்ளனுக்கும் ஏ ழுபங்கிடச் சரியாயிருந்தன அந்த முடிப்பிலிருந்த முத்துக்கள் எத் தனையென்றால் மொத்தம்-நாக-இதை யிரண்டாய்ப்பிரிக்க-கருய-மீந் தது-க-மூன்றாவது பங்குக்கு---மீந்தது. நான்காவது பங்குக்கு-எருமீந்தது---ஐந்தாவது பங்குக்கு-சுய-மீந்தது-க-ஆறாவது பங்குக்குருய-மீந்து -க-ஏழாவது பங்கிற்கு-சகூ-ஆள் எ-க்கு முத்து சங வி ழுக்காடுபகிருகையில் பங்கு சரியாய்விட்டது என்றறிக. இரத்தின வியாபாரக்கணக்கு. ஒருபட்டணத்திலே ஒருசெட்டியாருக்கு நான்கு பிள்ளைகளுண்டு அந்தச்செட்டியாரை யறியாமல் அப்பிள்ளைகள் சிலதிரவியமெடுத் துக்கொண்டு அதிக இலாபம் சம்பாத்தியஞ் செய்துவருவோமென்று 5 இந்த நால்வருக்குள் ஒருவருக்கொருவர் சம்பாஷணை செய்துக்கொள் ண்டு மலாக்காதேசத்திற்குப் போய்ச் சேர்ந்தவுடன் மூத்தவன் முத்து 1 வியாபாரமும் அவனுக்கிளை யவன் மாணிக்கவியாபாரமும் அவனுக் கிளையவன் வச்சிரவியாபாரமும் அவனுக்கிளையவன் நீல்வியாபாரமும் செய்துகொண்டு இந்நான்கு பேருந் தகப்பனிடம் வந்தார்கள் தகப்பன் - கோபித்துக்கொண்டு பங்கு ஏற்பாடாய்ப் பகுத்துக்கொள்ளாமல் ஒ. ருவற்கொருவர் . அடி தடி மிஞ்சி சச்சரவுசெய்து தருமமல்லவென்று சொன்னார் உம்மிடத்திற்கு வந்தோமே போர்த்து எவ்விதஞ் சொல் லுகிறீரோ அவ்விதம்கேட்கிறோமென்று சொன்னார்கள் நீங்கள் கொண் டுவந் தசரக்குகள் இவ்வள வென்று சொன்னால் அவைகளை பகுந்து கொ . இக்கிறேனென்று சொன்னார் இவரைபார்த்து சொல்லும்படி மூத்தவனை : அழைத்து கேட்டால் முத்துகள் கொண்வெந்தேனென்றான் அவனுக் கிளையவன்மாணிக்கங்களும் அவனுக்கிளையவன் வச்சிரங்களும்கொண் டுவநதேனென்றார்கள் லேங்கொண்டுவந்தவன்'. சாக்குமூப்பிளமைவி ண்டால் உங்கள் பங்குசரியாயிருக்கும் ஆகையால் நீங்கள் கொண்டுவந் P தசாக்கை இம்மாத்திரமென்று வெளிபடுத்துங் கோளென்றான் மூத்த வன்சொன்னது நூறுமுத்து கொண்டு வந்தேன் இதன் விலை முத்து Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/36&oldid=1438185" இலிருந்து மீள்விக்கப்பட்டது